Budget Smartphone: ஒரு முறை சார்ஜ் செய்து 3 நாள் பயன்படுத்தலாம்! நோக்கியாவின் புதிய பட்ஜெட் போன் - முழு விவரம்
நோக்கியா நிறுவனம் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆக நோக்கிய சி22ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பு அம்சமாக நீண்ட நேரம் உழைக்கும் பேட்டரி உள்ளது. இதிலுள்ள மற்ற அம்சங்கள், விலை பற்றி தெரிந்து கொள்ளலாம்
(1 / 6)
நோக்கியா சி22 போன் 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே கொண்டதாக உள்ளது. 5000 mAh பேட்டரியை கொண்டிருக்கும் இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் மூன்று நாள் வரை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது(Nokia)
(2 / 6)
இரட்டை கேமராக்களை கொண்டிருக்கும் இந்த போன் பிரதான கேமரா 13 MP ஆக உள்ளது. செல்ஃபி கேமரா 8 MPயுடன் மேம்படுத்தப்பட்ட இமேஜிங் அல்காரிதம்களை கொண்டுள்ளது(Nokia)
(4 / 6)
பாதுகாப்பு அம்சமாக face unlock, பின்பகுதியில் விரல் வைக்கும் fingerprint sensor ஆகியவை உள்ளது(Nokia)
(5 / 6)
இந்த போன் சார்கோல், சேண்ட், பர்பிள் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த போன் 4GB (2GB + 2 GB வர்ச்சுவல் RAM) 6GB (4GB+2GB விர்ச்சுவல் RAM) வேரியண்ட்களில், 64 GB storage ஆப்ஷனுடன் கிடைக்கிறது(Nokia)
மற்ற கேலரிக்கள்