தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Nayanthara: ‘கேரளா டூ போயஸ் கார்டன்..' .. சர்ச்சைகள் பல… சாதித்து காட்டிய லேடி சூப்பர் ஸ்டார்.. - நயனின் புதிய வீடு!

Nayanthara: ‘கேரளா டூ போயஸ் கார்டன்..' .. சர்ச்சைகள் பல… சாதித்து காட்டிய லேடி சூப்பர் ஸ்டார்.. - நயனின் புதிய வீடு!

Jun 30, 2024 05:29 PM IST Kalyani Pandiyan S
Jun 30, 2024 05:29 PM , IST

Nayanthara: போயஸ் கார்டனில் தான் வாங்கி இருக்கும் வீடு தொடர்பான புகைப்படங்களை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது போயஸ் கார்டனில் வீடு வாங்கி இருக்கிறார்.

(1 / 5)

அது தொடர்பான புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். 

(2 / 5)

ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் நடிகை நயன்.

(3 / 5)

ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் நடிகை நயன்.

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த நயன்தாரா, முன்னணி நட்சத்திரமாக மாறினார். அண்மையில் ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்தார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

(4 / 5)

நானும் ரெளடிதான் படத்தின் போது, இவருக்கும், அந்தப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். வாடகைதாய் முறையில், குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார். அடுத்தகட்டமாக பிசினஸ் சிலும் களமிறங்கி இருக்கும் தற்போது போயஸ் கார்டனில் வீடு வாங்கி இருக்கிறார் 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்