தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Nayanthara : நயன்தாராவின் ‘மன்னாங்கட்டி Since 1960’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

Nayanthara : நயன்தாராவின் ‘மன்னாங்கட்டி Since 1960’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

May 09, 2024 12:54 PM IST Divya Sekar
May 09, 2024 12:54 PM , IST

  • Mannangatti Since 1960 : நயன்தாராவின் ‘மன்னாங்கட்டி Since 1960’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து இதனை நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

ட்யூட் விக்கி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

(1 / 6)

ப்ளாக் ஷீப யூடியூப் சேனல் புகழ் ட்யூட் விக்கி இயக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

(2 / 6)

இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

(3 / 6)

சான் ரோல்டன் படத்துக்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் படத்துக்கு ஜி மதன் படத்தொகுப்பு செய்கிறார். 

(4 / 6)

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

(5 / 6)

இதனை நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்