Hardik And Natasa Love Story: ராசியில்லாத நாள்..! பாண்டியா - நடாஷா காதல் கதை தொடக்கம் முதல் முறிவு வரை
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Hardik And Natasa Love Story: ராசியில்லாத நாள்..! பாண்டியா - நடாஷா காதல் கதை தொடக்கம் முதல் முறிவு வரை

Hardik And Natasa Love Story: ராசியில்லாத நாள்..! பாண்டியா - நடாஷா காதல் கதை தொடக்கம் முதல் முறிவு வரை

Jul 19, 2024 11:20 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 19, 2024 11:20 AM , IST

  • Hardik - Natasa Separation: 2020 ஆம் ஆண்டு தொடங்கி, இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா - மாடல், நடிகையுமான நடாஷா காதல் கதை 2020 முதல் 2024ஆம் ஆண்டின் மத்தியில் முறிந்துள்ளது. இந்தி ஜோடி தங்களது மூன்று வயது மகன் அகஸ்தியாவின் பிறந்தநாளுக்கு முன்னர் பிரிவை அறிவித்துள்ளனர்

২০১৯ সালের ৩১ ডিসেম্বর রাতে নাতাশার সঙ্গে এই ছবি শেয়ার করে নিজেদের সম্পর্কে আনুষ্ঠানিক শিলমোহর দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। পরদিনই দুবাইয়ের নীল জলরাশিতে ভেসে রোম্যান্টিকভাবে সরেন আংটি বদল। (ছবি-ইনস্টাগ্রাম)

(1 / 11)

ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிச் நிச்சயதார்த்தம் விசித்திரமாக அமைந்தது. இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான பாண்ட்யா, துபாயில் நடுக்கடலில் மண்டியிட்டு நடாஷாவிடம் தனது காதலை மிகவும் திரைப்பட பாணியில் காதலை வெளிப்படுத்தினார்

(2 / 11)

ஹர்திக் பாண்ட்யா டி20 கேப்டன் பதவியை மட்டுமல்லாமல், அவரது மனைவியை பிரிந்த நாளாக வியாழக்கிழமை உள்ளது. எனவே அவருக்கு இந்த நாள் ராசியில்லாத நாளாக உள்ளது. ஐபிஎல் தொடருக்கு பிறகு, நடாஷா - ஹர்திக் விவாகரத்து பற்றிய ஊகங்கள் அதிகரித்தன. இறுதியாக, நட்சத்திர ஆல்ரவுண்டர் இந்த செய்தியை உண்மையாக்கியுள்ளார்

(3 / 11)

ஹர்திக் - நடாஷா திருமணம் மே 31, 2020 அன்று நடந்தது. கொரனா பெருந்தொற்று முதல் அலை உச்சத்தில் இருந்தபோது கர்ப்பிணியான நடாஷாவை நெருக்கமானவர்கள் முன்னிலையில் கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நடாஷா மகனை பெற்றெடுத்தார்

(4 / 11)

கொரோனா காலத்தில் ராஜஸ்தானின் உதய்பூரில் இந்த நட்சத்திர ஜோடிக்கு அரச முறைப்படி திருமணம் நடைபெற்றது

(5 / 11)

இருவரின் சடங்குகளுடன், ஹர்திக் - நடாஷா ஜோடி மூன்று முறை திருமணம் செய்து கொண்டனர்

(6 / 11)

செர்பிய அழகி நடாஷா, வெள்ளை கவுன் அணிந்து, கணவர் பாண்ட்யா மற்றும் மகனுடன் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான ஒரு வருடத்தில் திருமணம் முறிந்தது

(7 / 11)

இந்த தம்பதியினரின் மகன் அகஸ்தியாக்கு இந்த மாதம் நான்கு வயது நிறைவடைகிறது. நடாஷா தனது மகனுடன் சில மணி நேரங்களுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார். அவர் செர்பியாவில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அதன் பின்னரே ஹர்திக் உடனான பிரிவை அறிவித்தார்

(8 / 11)

பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "நான்கு வருடங்கள் ஒன்றாக இருந்து, நடாஷாவும் நானும் பிரிவதற்கு முடிவு செய்துள்ளோம். நாங்கள் கடுமையாக முயற்சித்தோம், எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்தோம். ஆனால்... தற்போது இந்த முடிவு எங்கள் இருவருக்கும் சரியானது என கருதுகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்

(9 / 11)

"நாங்கள் ஒன்றாக அனுபவித்து ஒரு குடும்பமாக வளர்ந்த மகிழ்ச்சி, பரஸ்பர மரியாதை மற்றும் தோழமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு சந்தேகத்துக்கு இடமின்றி கடினமானதாக இருந்தது" என்று இந்த முன்னாள் தம்பதியினர் தெரிவித்தனர்

(10 / 11)

விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட அவர்கள், 'அகஸ்தியா எங்கள் வாழ்க்கையின் ஆசீர்வாதம், அவர் எங்கள் இருவரின் வாழ்க்கையின் மையமாக இருப்பார், மேலும் அவரது மகிழ்ச்சிக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய பெற்றோராக நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்." என கூறியுள்ளனர்

(11 / 11)

மற்ற கேலரிக்கள்