M.K.Stalin : என் பேரு ஸ்டாலின் தாத்தா இல்ல.. காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மாணவிகளுடன் உற்சாக உரையாடல்!
- M.K.Stalin : முதல்வர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

(1 / 7)
இந்த ஆண்டுக்கான பட்ஜட்டில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
(2 / 7)
முதல்வர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
(3 / 7)
புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மரியாதை செய்தார்.
(4 / 7)
பின்னர் அங்கு தயார் செய்யப்பட்ட உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அரசு உதவி பெறும் தொடங்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
(5 / 7)
அப்போது என் பேரு என்ன என்று ஒரு மாணவியிடம் முதல்வர் கேட்டார். அதற்கு அந்த மாணவி ஸ்டாலின் தாத்தா என்று கூற... என் பேரு ஸ்டாலின் தாத்தா இல்ல ஸ்டாலின் அவ்வளவு தான் என்று கூறி சிரித்தார்.
மற்ற கேலரிக்கள்