தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மும்பை இந்தியன்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் போட்டியின் ஆக்சன் ஸ்டில்ஸ்

மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் போட்டியின் ஆக்சன் ஸ்டில்ஸ்

May 10, 2023 06:49 AM IST I Jayachandran
May 10, 2023 06:49 AM , IST

  • ஐபிஎல் 2023, போட்டி 54: மும்பையில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (200/4) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை (199/6) 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை வெளியேற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர்கள் கொண்டாட்டம்

(1 / 5)

இஷான் கிஷானின் விக்கெட்டை வீழ்த்தியதைக் கொண்டாடிய வனிந்து ஹசரங்க

(2 / 5)

இஷான் கிஷானின் விக்கெட்டை வீழ்த்தியதைக் கொண்டாடிய வனிந்து ஹசரங்க

வான்கடே மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2023 போட்டியின் போது விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் சீரியஸ் ஆலோசனை

(3 / 5)

நேஹால் வதேரா மற்றும் கேமரூன் கிரீன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்

(4 / 5)

வான்கடே மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான ஐபிஎல் 2023 போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் மற்றும் நேஹால் வதேரா

(5 / 5)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்