தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Mumbai Indians The Heroes Of The Mumbai Indians Team Key Players

Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நாயகர்கள்!

Mar 27, 2024 06:50 AM IST Manigandan K T
Mar 27, 2024 06:50 AM , IST

  • Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் அனைத்து வீரர்களும் திறமையானவர்களே. ஆனாலும், இந்தப் புகைப்படத் தொகுப்பில் அதி முக்கியத்துவம் வாய்ந்த அந்த அணியின் பவுலர்ஸ் மற்றும் பேட்ஸ்மேன்களின் லிஸ்ட்டை பார்ப்போம்.

தென்னாப்பிரிக்க பவுலர் ஜெரால்ட் கோட்ஸி மும்பை இந்தியன்ஸில் முக்கியப் பந்துவீச்சாளராக உள்ளார் (Photo by Punit PARANJPE / AFP) 

(1 / 6)

தென்னாப்பிரிக்க பவுலர் ஜெரால்ட் கோட்ஸி மும்பை இந்தியன்ஸில் முக்கியப் பந்துவீச்சாளராக உள்ளார் (Photo by Punit PARANJPE / AFP) (AFP)

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மும்பை இந்தியன்ஸை 5 முறை சாம்பியனாக்கியவர் ரோகித் சர்மா. இவரது ஓபனிங் பேட்டிங் அந்த அணிக்கு இன்றியமையாதது. (AP Photo/Ajit Solanki)

(2 / 6)

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மும்பை இந்தியன்ஸை 5 முறை சாம்பியனாக்கியவர் ரோகித் சர்மா. இவரது ஓபனிங் பேட்டிங் அந்த அணிக்கு இன்றியமையாதது. (AP Photo/Ajit Solanki)(AP)

ஜஸ்ப்ரீத் பும்ரா, இவரது பந்துவீச்சு மும்பை இந்தியன்ஸுக்கு பக்கபலம் (Photo by Punit PARANJPE / AFP) 

(3 / 6)

ஜஸ்ப்ரீத் பும்ரா, இவரது பந்துவீச்சு மும்பை இந்தியன்ஸுக்கு பக்கபலம் (Photo by Punit PARANJPE / AFP) (AFP)

மும்பை இந்தியன்ஸ் அதிரடி வீரர் திலக் வர்மா (PTI Photo/Kunal Patil) 

(4 / 6)

மும்பை இந்தியன்ஸ் அதிரடி வீரர் திலக் வர்மா (PTI Photo/Kunal Patil) (PTI)

மாயாஜால சுழல் பந்துவீச்சாளர் பியூஸ் சாவ்லா. (AP Photo/Ajit Solanki)

(5 / 6)

மாயாஜால சுழல் பந்துவீச்சாளர் பியூஸ் சாவ்லா. (AP Photo/Ajit Solanki)(AP)

குஜராத் டைட்டன்ஸை சாம்பியனாக்கிய ஹர்திக் பாண்டியா தற்போது மும்பை இந்தியன்ஸ் கேப்டன். இவரது ஆல்-ரவுண்டர் திறன் அந்த அணிக்கு பெரிய பலம் (PTI Photo/Kunal Patil) 

(6 / 6)

குஜராத் டைட்டன்ஸை சாம்பியனாக்கிய ஹர்திக் பாண்டியா தற்போது மும்பை இந்தியன்ஸ் கேப்டன். இவரது ஆல்-ரவுண்டர் திறன் அந்த அணிக்கு பெரிய பலம் (PTI Photo/Kunal Patil) (PTI)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்