Mouni Roy: பருத்திப் புடைவையில் ரசிகர்களை கிறக்கத்தில் புரட்டிப்போட்ட மௌனி ராய்-mouni roy decks up in saree for new photoshoot makes fans drool - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mouni Roy: பருத்திப் புடைவையில் ரசிகர்களை கிறக்கத்தில் புரட்டிப்போட்ட மௌனி ராய்

Mouni Roy: பருத்திப் புடைவையில் ரசிகர்களை கிறக்கத்தில் புரட்டிப்போட்ட மௌனி ராய்

Jan 19, 2023 05:07 PM IST I Jayachandran
Jan 19, 2023 05:07 PM , IST

  • நடிகை மௌனி ராய் ஒரு வெளிர் காவி பருத்திப் புடவையில் ரம்மியமாகத் தோன்றினார் நீண்ட கையுடன் கூடிய கருப்பு ரவிக்கையுடன் ஸ்டைலாக இருந்தார்.

மௌனி ராய் ஒரு முழுமையான ஃபேஷன் கலைஞர். பிகினி முதல் பாரம்பரிய சேலைகள் வரைபலவிதமான பேஷன் உடைகளில் கலக்குவார்.

(1 / 7)

மௌனி ராயின் புடவை படங்கள் அவரது ரசிகர்களால் விரும்பப்பட்டு போற்றப்படுகின்றன. 

(2 / 7)

மௌனி ராய் ஒரு வெளிர் காவி பருத்திப் புடவையில் அழகாகத் தெரிந்தார்.

(3 / 7)

மௌனி ராய் ஒரு வெளிர் காவி பருத்திப் புடவையில் அழகாகத் தெரிந்தார்.

மௌனி ராயின் எடுப்பான கட்டழகும் மேனியின் வளைவுகளும் ரசிகர்களை கிறங்கடித்துவிட்டன.

(4 / 7)

மௌனி ராய் நேர்த்தியான ஜடையைப் பின்னி பார்வையாளர்களை பின்னி பெடலெடுத்தார்.

(5 / 7)

ஒப்பனை கலைஞர் ஆல்பர்ட் செட்டியாரின் உதவியால், மௌனி இந்த ஆடைக்குத் தகுந்தாற்போல மேக் அப் போட்டு கலக்கினார். 

(6 / 7)

மௌனி நியூடு ஐ ஷேடோ, கருப்பு ஐலைனர், மஸ்காரா நிறைந்த கண் இமைகள், வில் போன்று வரையப்பட்ட புருவங்கள், மென்மையான உதட்டுச்சாயம், சிறிய சிவப்பு பொட்டு காம்பினேஷன் செமயாக இருந்தது. 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்