தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  World's Largest Lakes : உலகின் பெரிய ஏரிகள் வறண்டு விட்டன - ஆய்வு

World's largest lakes : உலகின் பெரிய ஏரிகள் வறண்டு விட்டன - ஆய்வு

May 20, 2023 01:40 PM IST Priyadarshini R
May 20, 2023 01:40 PM , IST

  • உலகின் மிகப்பெரிய ஏரிகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. எதிர்காலத்தில் நமது தண்ணீருக்கு பாதுகாப்பு இல்லை. அதுகுறித்து இங்கு காணலாம். 

கோடையில் வறண்டு கிடக்கும் அல்ஹீஜீவாலாவில் உள்ள ஏரி. பனாமா நகரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  

(1 / 7)

கோடையில் வறண்டு கிடக்கும் அல்ஹீஜீவாலாவில் உள்ள ஏரி. பனாமா நகரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  (AFP)

தெற்கு இத்தாலியின் வால் செனல்ஸ் பனிப்பாறைகளுக்கு அருகே உருவாக்கப்பட்ட வெர்னாகோ செயற்கை ஏரியும் வறண்டு கிடக்கிறது. 

(2 / 7)

தெற்கு இத்தாலியின் வால் செனல்ஸ் பனிப்பாறைகளுக்கு அருகே உருவாக்கப்பட்ட வெர்னாகோ செயற்கை ஏரியும் வறண்டு கிடக்கிறது. (AP)

கலிபோர்னியாவின் டிரினிட்டி நகரில் வறண்டு கிடக்கும் ஏரி 

(3 / 7)

கலிபோர்னியாவின் டிரினிட்டி நகரில் வறண்டு கிடக்கும் ஏரி (AFP)

அமெரிக்காவில் போல்டர் நகரில் வறண்டு கிடக்கும் ஏரி, தண்ணீர் இல்லாததால் படகு செல்லமுடியாமல் இங்கு சிக்கிக்கொண்டது. 

(4 / 7)

அமெரிக்காவில் போல்டர் நகரில் வறண்டு கிடக்கும் ஏரி, தண்ணீர் இல்லாததால் படகு செல்லமுடியாமல் இங்கு சிக்கிக்கொண்டது. (AP)

துனிசியாவில் உள்ள சிதி சேலம் அணை வறண்டு கற்கள் வெளியே தெரிகிறது 

(5 / 7)

துனிசியாவில் உள்ள சிதி சேலம் அணை வறண்டு கற்கள் வெளியே தெரிகிறது (AFP)

ஆஸ்திரேலியாவின் பைக்ஸ் கிரீக் நீர்த்தேக்க ஏரி. இது பருவ நிலை மாற்றத்தால் வறண்டுவிட்டது. 

(6 / 7)

ஆஸ்திரேலியாவின் பைக்ஸ் கிரீக் நீர்த்தேக்க ஏரி. இது பருவ நிலை மாற்றத்தால் வறண்டுவிட்டது. 

உஸ்பெகிஸ்தான் - கஜகஸ்தான் இடையே உள்ள ஆரல் கடலின் படங்கள்

(7 / 7)

உஸ்பெகிஸ்தான் - கஜகஸ்தான் இடையே உள்ள ஆரல் கடலின் படங்கள்

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்