Miss Universe 2023: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற நிகரகுவா தீவு அழகி ஷெய்னிஸ் பலாசியோஸ்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Miss Universe 2023: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற நிகரகுவா தீவு அழகி ஷெய்னிஸ் பலாசியோஸ்

Miss Universe 2023: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற நிகரகுவா தீவு அழகி ஷெய்னிஸ் பலாசியோஸ்

Nov 19, 2023 07:52 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 19, 2023 07:52 PM , IST

  • மத்திய அமெரிக்காவின் நிகரகுவா தீவு பகுதியை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் 72வது மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்

கடந்த 2022இல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஆர் போனி நோலா, இந்த ஆண்டில் பட்டம் வென்ற ஷெய்னிஸ் பலாசியோஸுக்கு கீரிடத்தை சூடுகிறார். இந்த தருணத்தில் மிகவும் எமோஷனலாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார் பலாசியோஸ்

(1 / 5)

மாடலிங் துறையை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ், நிகரகுவா தீவில் இருந்து பிரஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் பெண்ணாக உள்ளார். தாய்லாந்தின் அன்டோனியா போர்சில்ட் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மொராயா வில்சன் ஆகியோர் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்

(2 / 5)

(Twitter/MissUniverse)

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றிருக்கும் ஷெய்னிஸ், 2016இல் முதன் முதலில் இந்த போட்டியில் பங்கேற்றார். அப்போது அவர் மிஸ் டீன் நிகரகுவா பட்டத்தை வென்றிருந்தார்

(3 / 5)

மிஸ் யுனிவர்ஸ் 2023 கிரீடத்தை சூடிய பிறகு பார்வையாளர்களுக்கு வணக்கம் சொல்கிறார். இந்த போட்டி கரீபியன் தீவுகளில் ஒன்றான எல் சல்வடோரில் நடைபெற்றது

(4 / 5)

கடந்த 2021இல் நடைபெற்ற உலக அழகி போட்டியில் நிகரகுவா நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினார் ஷெய்னிஸ் பலாசியோஸ்

(5 / 5)

(Photo by Twitter/MissUniverse)

மற்ற கேலரிக்கள்