Miss Netherlands 2023: மிஸ் நெதர்லாந்த் ஆக அழகி பட்டம் வென்ற முதல் திருநங்கை - அழகிய புகைப்படங்கள்
- உலக அளவில் புகழ் பெற்ற மிஸ் யுனிவெர்ஸ் அழகிப்போட்டியில் பங்கேற்ற இரண்டாவது திருநங்கை என்ற பெருமையை ரிக்கி வலேரி பெற்றுள்ளார்.
- உலக அளவில் புகழ் பெற்ற மிஸ் யுனிவெர்ஸ் அழகிப்போட்டியில் பங்கேற்ற இரண்டாவது திருநங்கை என்ற பெருமையை ரிக்கி வலேரி பெற்றுள்ளார்.
(1 / 7)
முதல் மிஸ் நெர்லாந்து என்றபட்டம் வென்ற முதல் திருநங்கை என்ற சாதனை புரிந்து ரிக்கி வலேரி வரலாறு படைத்துள்ளார்(Instagram/@ rikkievaleriekolle)
(2 / 7)
இந்த அழகிப்போட்டியில் இரண்டாவது இடத்தை ஆர்ம்ஸ்ட்ரம் நகரை சேர்ந்த 26 வயதாகும் நதாலி மொக்பெல்சாடா என்பவர் வென்றார்(Instagram/@rikkievaleriekolle)
(3 / 7)
மிஸ் கன்ஜினியலிட்டி எனப்படும் சக போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டும் இணக்கமான அழகிக்கான விருதை ஹபீபா முஸ்தபா என்பவரும், மிஸ் சோஷியல் மீடியா எனப்படும் சமூக வலைத்தள அழகிக்கான விருதை லூ டிர்ச்ஸ் ஆகியோரும் வென்றனர்(Instagram/@rikkievaleriekolle)
(4 / 7)
நெதர்லாந்தின் ப்ரெடா என்ற நகரை சேர்ந்த ரிக்கி வலேரியா, பிரபல மாடலாக மட்டுமில்லாமல் நடிகையாகவும் உள்ளார்(Instagram/@ rikkievaleriekolle)
(5 / 7)
மிஸ் நெதர்லாந்து படத்தை வென்றதன் மூலம் உலகமே எதிர்நோக்கும் 72வது பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் பங்கேற்கவுள்ளார். இந்த அழகிப்போட்டியானது மத்திய அமரிக்கா நாடான எல் சல்வடோரில் நடைபெறுகிறது(Instagram/@rikkievaleriekolle)
(6 / 7)
தனது வெற்றி தருணத்தின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து, உணர்ச்சிகரமான மிக நீண்ட பதிவை பதிவிட்டுள்ளார் ரிக்க வலேரி(Instagram/@rikkievaleriekolle)
மற்ற கேலரிக்கள்