தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Mirchi Shiva Starrer Kollywood First Full Length Spoof Movie Tamizhpadam Completed 14 Years Of Its Release

14 Years of Tamilpadam: தமிழ் சினிமாவில் ட்ரோல் ட்ரெண்டை பிரபலமாக்கிய தமிழ்ப்படம்

Jan 29, 2024 08:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 29, 2024 08:40 PM , IST

  • Spoof Movies என்ற ஹாலிவுட்டில் பிரபலமான சினிமா பாணியை தமிழ்ப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் செய்தார் இந்த படத்தின் இயக்குநர் சி.எஸ். அமுதன்

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, நன்கு பார்த்து பழகிய கிளிஸே சினிமா காட்சிகளை நய்யாண்டி செய்து ரசிக்கும் விதமாக ட்ரோல் செய்து தமிழ்ப்படம் படத்தை உருவாக்கியிருப்பார்கள். கோலிவுட்டில் முழு நீள நய்யாண்டி படமாக (Spoof Movie) தமிழ்ப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆகியுள்ளது

(1 / 6)

மிர்ச்சி சிவா, திஷா பாண்டே, வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோ பாலா, எம்எஸ் பாஸ்கர், பறவை முனியம்மா பிரதான கதாபாத்திரங்களில் தோன்றி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்

(2 / 6)

ரிலீஸுக்கு முன்னரே பல்வேறு சூப்பர் படங்களில் காட்சிகளை நினைவுபடுத்தும் விதமாக போஸ்டர் வெளியீட்டு படம் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தினர்

(3 / 6)

சீன்களை போல் பாடல்களையும் ட்ரோல் செய்வதில் விட்டு வைக்கவில்லை. தமிழ் சினிமா பாடல்களில் வரும் ஹம்மிங்கை வைத்தே ஒரு பாடலை உருவாக்கியிருந்தனர்

(4 / 6)

இந்த படத்தின் வெற்றியால் இதன் இரண்டாம் பாகமாக தமிழ்ப்படம் 2 தயாராகி 2018இல் வெளியானது. முதல் பாகம் போல் இது பெரிய வரவேற்பை பெறவில்லை

(5 / 6)

தமிழ் சினிமாவுக்கு புதிய கான்செப்டாக இருந்த இந்த படத்தை பார்த்தவர்கள் பலரும் விமர்சித்தபோதிலும், ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனதுடன் வசூல் வேட்டையும் செய்தது

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்