தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mi Vs Kkr: மும்பை வான்கடே மைதானத்தில் Best Moments!

MI Vs KKR: மும்பை வான்கடே மைதானத்தில் Best Moments!

Apr 16, 2023 10:39 PM IST Manigandan K T
Apr 16, 2023 10:39 PM , IST

IPL 2023, Match 22:மும்பை இந்தியன்ஸ் (186/5) அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (185/6)-ஐ வீழ்த்தியது. இந்த போட்டியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைக் காணலாம்.

இந்தப் போட்டியில் MI-இல் அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு கேப் அணிவித்து வாழ்த்திய ரோகித்

(1 / 5)

இந்தப் போட்டியில் MI-இல் அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு கேப் அணிவித்து வாழ்த்திய ரோகித்(IPL/Twitter)

மும்பை இந்தியன்ஸ் அணியின் டிம் டேவிட் பந்தை விளாசிய காட்சி

(2 / 5)

மும்பை இந்தியன்ஸ் அணியின் டிம் டேவிட் பந்தை விளாசிய காட்சி(AP)

சதம் விளாசிய KKR பிளேயர் வெங்கடேஷ் ஐயர் வலியால் துடித்தபோது எடுக்கப்பட்ட படம்

(3 / 5)

சதம் விளாசிய KKR பிளேயர் வெங்கடேஷ் ஐயர் வலியால் துடித்தபோது எடுக்கப்பட்ட படம்(IPL/Twitter)

அரை சதத்தை தவறவிட்ட மும்பை இந்தியன்ஸ் பொறுப்பு கேப்டன் சூர்யகுமார் யாதவ். இவர் 25 பந்துகளில் 43 ரன்களை எடுத்தார்.

(4 / 5)

அரை சதத்தை தவறவிட்ட மும்பை இந்தியன்ஸ் பொறுப்பு கேப்டன் சூர்யகுமார் யாதவ். இவர் 25 பந்துகளில் 43 ரன்களை எடுத்தார்.(AP)

5 ரன்களில் ஆட்டமிழந்த கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா

(5 / 5)

5 ரன்களில் ஆட்டமிழந்த கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா(PTI)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்