Love and Relationship Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை’ ஒத்துழைப்பு தரும் வாழ்கை துணை யோகம் யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Love And Relationship Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை’ ஒத்துழைப்பு தரும் வாழ்கை துணை யோகம் யாருக்கு?

Love and Relationship Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை’ ஒத்துழைப்பு தரும் வாழ்கை துணை யோகம் யாருக்கு?

Jul 26, 2024 05:30 AM IST Kathiravan V
Jul 26, 2024 05:30 AM , IST

  • Love and Relationship Horoscope: ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் எந்த விதத்திலும் பங்கப்படாமல் இருந்தாலே அவருக்கு ஒத்துழைக்க கூடிய வாழ்கை துணை கிடைக்கும்.

இருமணம் இணையும் திருமணத்தில் பிரச்னைகள் இல்லாமல், இருக்க கணவன், மனைவி இருவரும், அனுசரித்தும், அன்பு பாராட்டியும் செல்ல வேண்டியது அவசியம். 

(1 / 6)

எந்த ஒரு சூழலிலும் ஒருவருக்கு ஒருவர் அதிக ஒத்துழைப்பு தந்து வாழ்கையை நகர்த்தி செல்வார்களா என்பதை கணிக்க வேண்டியது அவசியம். லக்னாதிபதி நண்பர் ஆக இருக்க வேண்டியது, ராசி அதிபதி நண்பர் ஆக இருக்க வேண்டியது. தசா நாதர்கள் கடும் பகைவர்களாக இல்லாமல் இருக்க வேண்டியது. இரண்டு மற்றும் ஏழாம் இடம் சரியாக இருக்க வேண்டியது. 7ஆம் அதிபதி, 2ஆம் அதிபதியின் நிலையை பார்ப்பது உள்ளிட்டவைகள் இதற்கு அடிப்படையாக உள்ளன. 

(2 / 6)

ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் எந்த விதத்திலும் பங்கப்படாமல் இருந்தாலே அவருக்கு ஒத்துழைக்க கூடிய வாழ்கை துணை கிடைக்கும். இதுவே 40 சதவீத வேலைகளை செய்துவிடும். 2 மற்றும் 7ஆம் அதிபதிகள் கடுமையான பாவக் கோள்கள் உடன் சேராமல் இருந்தால் நல்ல ஒத்துழைப்பு தரக்கூடிய வாழ்கை துணை அமையும். 

(3 / 6)

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் பங்கப்படாமல் இருந்தாலே நல்ல ஒத்துழைப்பு தரக்கூடிய கணவர் அமைவார். இவர்களுக்கு 2, 7, 8ஆம் இடம் கடுமையான பாவிகளால் பார்க்கபடாமல் இருப்பது சிறப்பை தரும். 

(4 / 6)

உங்கள் லக்னாதிபதி 7ஆம் அதிபதிக்கு அருகில் இருக்கும் அமைப்பு இருந்தால் உங்களுக்கு நல்ல புரிந்துணர்வு கொண்ட வாழ்கை துணை அமையும். 

(5 / 6)

மேலும், லக்னாதிபதியும், 7ஆம் அதிபதியும் திரிகோண நிலையில் இருந்தல நல்ல ஒத்துழைப்பு தரும் வாழ்கை துணை அமையும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்