Saturn Mars Transit : சூரிய பகவானால் பலன்களை பெறப்போகும் ராசிகள்.. வருமானம் அதிகரிக்கும்!
புதன் மற்றும் சூரிய பகவானால் பலன்களை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 7)
சூரியன் மற்றும் புதன் இணைந்து உருவாக்கிய புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் இதனை முழுமையாக பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகளின் குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
(2 / 7)
மேஷ ராசி: இந்த ராஜயோகம் உங்களுக்கு மிகவும் பலன்களைத் தரப் போகின்றது. பெரிய பதவிகளில் இருப்பவர்களுடன் உங்களுக்கு நட்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
(3 / 7)
மேஷம்: தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இது உங்களுக்கு மிகுந்த அதிர்ஷ்ட காலமாகும்.(Pexels)
(4 / 7)
கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.
(5 / 7)
வருமானம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
(6 / 7)
துலாம் ராஜயோகத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. உங்கள் வாழ்க்கையில் தெளிவான சூழ்நிலை உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்