தீபாவளிக்கு மெஹந்தி போட ரெடியா.. இதோ உங்கள் அழகான கைகளுக்கு மேலும் அழகூட்ட உதவும் மெஹந்தி டிசைன்கள்!
நீங்கள் தீபாவளியை கொண்டாட குஷியாக ரெடியாகிட்டீங்களா.. அழகான இந்த மெஹந்தி டிசைன்களை முயற்சித்து பாருங்கள்.. உங்கள் கைகள் மேலும் அழகாகும். இந்த சமீபத்திய மெஹந்தியை வைத்த பின் பாருங்கள் உங்கள் கை கவர்ச்சியாக இருக்கும்.
மற்ற கேலரிக்கள்