Megha Akash: 6 வருட காதல்.. அன்பால் இணைந்த குடும்பம்.. அரசியல்வாதி மருமகள் ஆன மேகா ஆகாஷ்! - மாப்பிள்ளை யார்?-megha akash marries saai vishnu celebrities and fans extend their wishes - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Megha Akash: 6 வருட காதல்.. அன்பால் இணைந்த குடும்பம்.. அரசியல்வாதி மருமகள் ஆன மேகா ஆகாஷ்! - மாப்பிள்ளை யார்?

Megha Akash: 6 வருட காதல்.. அன்பால் இணைந்த குடும்பம்.. அரசியல்வாதி மருமகள் ஆன மேகா ஆகாஷ்! - மாப்பிள்ளை யார்?

Sep 15, 2024 09:57 PM IST Kalyani Pandiyan S
Sep 15, 2024 09:57 PM , IST

Megha Akash: இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நிலையில், இன்று திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. தம்பதியினருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

'எனை நோக்கி பாயும் தோட்டா'  திரைபடத்தில் நடித்ததின் மூலமாக பிரபலமானவர் நடிகை மேகா ஆகாஷ். அதனை தொடர்ந்து அவர் சில படங்களில் நடித்த போதும், அவரால் பெரிதளவில் சோபிக்க முடியவில்லை.  

(1 / 5)

'எனை நோக்கி பாயும் தோட்டா'  திரைபடத்தில் நடித்ததின் மூலமாக பிரபலமானவர் நடிகை மேகா ஆகாஷ். அதனை தொடர்ந்து அவர் சில படங்களில் நடித்த போதும், அவரால் பெரிதளவில் சோபிக்க முடியவில்லை.  (MegaAkash instagram )

மேகா ஆகாஷ் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், நடிகருமான சாய் விஷ்ணுவை இன்று திருமணம் செய்து கொண்டார்.   

(2 / 5)

மேகா ஆகாஷ் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், நடிகருமான சாய் விஷ்ணுவை இன்று திருமணம் செய்து கொண்டார்.   

மேகா ஆகாஷும், சாய் விஷ்ணுவும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். 

(3 / 5)

மேகா ஆகாஷும், சாய் விஷ்ணுவும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். 

அதனை தொடர்ந்து அது காதலாக மாறி இருக்கிறது. பெற்றோர்கள் சம்மதத்துடன் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.இவர்களது காதல் விவகாரம் முன்னமே இரு தரப்பு குடும்பத்தினருக்கும் தெரிந்து இருக்கிறது. 

(4 / 5)

அதனை தொடர்ந்து அது காதலாக மாறி இருக்கிறது. பெற்றோர்கள் சம்மதத்துடன் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.இவர்களது காதல் விவகாரம் முன்னமே இரு தரப்பு குடும்பத்தினருக்கும் தெரிந்து இருக்கிறது. 

ஒன்பது வருட பழக்கத்தில் கிட்டத்தட்ட 6 வருடங்கள் இருவரும் ரிலேஷன் ஷிப்பில் இருந்து இருக்கின்றனர். சாய் விஷ்ணு பா. ரஞ்சித்தின் படங்களில் பணியாற்றி இருக்கிறார். தற்போது பிசினஸை கவனித்து வருகிறார்.  இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நிலையில், இன்று திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. தம்பதியினருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சாய் விஷ்ணுவின் அப்பா திருநாவுக்கரசு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

(5 / 5)

ஒன்பது வருட பழக்கத்தில் கிட்டத்தட்ட 6 வருடங்கள் இருவரும் ரிலேஷன் ஷிப்பில் இருந்து இருக்கின்றனர். சாய் விஷ்ணு பா. ரஞ்சித்தின் படங்களில் பணியாற்றி இருக்கிறார். தற்போது பிசினஸை கவனித்து வருகிறார்.  இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நிலையில், இன்று திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. தம்பதியினருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சாய் விஷ்ணுவின் அப்பா திருநாவுக்கரசு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. (MegaAkash instagram )

மற்ற கேலரிக்கள்