தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mars Ascendant In Pisces: மீன ராசியில் ஏறும் செவ்வாய்.. ஜாலியாக சக்சஸ் ஆகும் ராசிகள்

Mars Ascendant In Pisces: மீன ராசியில் ஏறும் செவ்வாய்.. ஜாலியாக சக்சஸ் ஆகும் ராசிகள்

Apr 20, 2024 11:34 PM IST Marimuthu M
Apr 20, 2024 11:34 PM , IST

  • Lord Mars Transiting In Pisces: செவ்வாய் பகவான், மீன ராசியில் சஞ்சரிப்பதால், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Lord Mars Transiting In Pisces: செவ்வாய் பகவான், வரும் ஏப்ரல் 23ஆம் தேதி, மீன ராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் கிரகத்திற்கான இந்தப் பயணம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஜோதிடத்தில், செவ்வாய் பகவான், விவேகம் மற்றும் தைரியத்தின் கிரகமாக கருதப்படுகிறது.  செவ்வாய் பகவான், ஏப்ரல் 23,2024அன்று காலை 08:19 மணிக்கு மீன ராசியில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்கிறார்.மீன ராசியில் செவ்வாய் பகவானின் பயணத்தால், சில ராசியினருக்கு நல்ல நாட்கள் தொடங்கப்போகின்றன. செவ்வாய் பகவானின் சஞ்சாரத்தால், அருள்மழை பொழியப் போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

(1 / 6)

மிதுனம்: செவ்வாய் கிரகத்தின் பயணம் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். உங்களின் அர்ப்பணிப்பால், பணியிடத்தில் நீங்கள் பெரிய முன்னேற்றம் காண்பீர்கள். வெற்றியை அடைய பல புதிய வாய்ப்புகள் அமையும். வாழ்க்கையில் நிறைய சாதிப்பீர்கள்.

(2 / 6)

கடகம்: செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி, கடக ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். வெளிநாட்டில் உயர்கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கும். நீண்ட மற்றும் பயனுள்ள பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். வியாபாரத்திலும் நிறைய லாபம் கிடைக்கும். தொழில் முனைவோராக இருந்தால், உங்களது பேச்சுத்திறனின் இனிமையால் நிறைய ஆர்டர்களைப் பிடிப்பீர்கள். இதனால் வருவாய் பெருகும். 

(3 / 6)

கன்னி: செவ்வாய் கிரகத்தின் அருளால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். உங்கள் நிதி நிலை முன்பைவிட மேம்படும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு, உங்களது உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். நீங்கள் ஒரு புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். அதுவும் நல்ல ஊதிய உயர்வுடன் கூடிய வேலை கிட்டும். உங்களது பழக்கத்தில் அன்பு மிகுந்து இருக்கும். இதனால் சமூகத்தில் நல்லபெயரைச் சம்பாதிப்பீர்கள். 

(4 / 6)

தனுசு: செவ்வாய் பெயர்ச்சி, உங்கள் வாழ்க்கையில் தொழிலில் வெற்றியைத் தரும். இது உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். இது உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்பை உருவாக்கும். செவ்வாய் கிரகத்தில் பயணத்தால், வெளிநாட்டு நிறுவனங்களால் எதிர்பாராத நன்மைகளைப் பெறலாம். செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்க்ளுக்கு நல்ல பலன்களைத் தரக்கூடும்.

(5 / 6)

கும்பம்: செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி காரணமாக, கும்ப ராசிக்காரர்கள் இளைய உடன்பிறப்புகளால் நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். உங்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து நிதி உதவி கிடைக்கும். உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் உறுதியைக் காட்டுவீர்கள். செவ்வாய் கிரகத்தின் மனநிலையில் பாஸிட்டிவ் ஆன தன்மை அதிகரிக்கும். கெடுதலே நடந்தாலும் நடப்பதல்லாம் நன்மைக்கே என பயணிக்கக் கற்றுக்கொண்டால் நிச்சயம் இந்த தருணத்தில் எண்ணியதைப் பெறுவீர்கள். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்