தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Aparna Das Wedding Photos: மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் தீபக் பரம்போலுக்கும் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸுக்கும் திருமணம்!

Aparna Das Wedding Photos: மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் தீபக் பரம்போலுக்கும் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸுக்கும் திருமணம்!

Apr 24, 2024 01:14 PM IST Marimuthu M
Apr 24, 2024 01:14 PM , IST

Aparna Das Wedding Photos:  பீஸ்ட் படத்தின் தமிழ் கதாநாயகிக்கும், மஞ்சும்மல் பாய்ஸ் ஹீரோ தீபக் பரம்போல் ஆகியோர் திருமணம் இன்று நடைபெற்றது.

நடிகர் தீபக் பரம்போல் மற்றும் நடிகை அபர்ணா தாஸின் திருமணம் புதன்கிழமை (ஏப்ரல் 24) காலை, கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த ஜோடியின் திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒரு சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

(1 / 5)

அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரம்போல் திருமண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. திருமண புகைப்படங்களில், தீபக் மற்றும் அபர்ணா ஒரு பாரம்பரிய உடையில் காணப்படுகிறார்கள்.

(2 / 5)

தளபதி விஜய் ’பீஸ்ட்' படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர், அபர்ணா தாஸ். மலையாளத்தில் மனோகரம், பிரியன் ஒட்டதில்லா, சீக்ரெட் ஹோம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார், அபர்ணா தாஸ். 

(3 / 5)

தெலுங்கில் வைஷ்ணவ் தேஜின் ஆதிகேசவாவில் அபர்ணா தாஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தெலுங்கில் அவர் நடித்த ஒரே படம் இதுதான். 

(4 / 5)

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர், தீபக் பரம்போல். சுதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். மலையாளத்தில் இப்படம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்