“என்னம்மா கண்ணு..” - உச்சம் தொட்ட இதயங்கள்.. மேடையில் அரங்கேறும் ருத்ரதாண்டவம்.. - எஸ்.பி.பி - வாசு நட்பு எப்படி?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  “என்னம்மா கண்ணு..” - உச்சம் தொட்ட இதயங்கள்.. மேடையில் அரங்கேறும் ருத்ரதாண்டவம்.. - எஸ்.பி.பி - வாசு நட்பு எப்படி?

“என்னம்மா கண்ணு..” - உச்சம் தொட்ட இதயங்கள்.. மேடையில் அரங்கேறும் ருத்ரதாண்டவம்.. - எஸ்.பி.பி - வாசு நட்பு எப்படி?

Nov 26, 2024 07:30 AM IST Kalyani Pandiyan S
Nov 26, 2024 07:30 AM , IST

உண்மையில் பாலசுப்ரமணியம் சாருக்கும், அப்பாவிற்கும் இடையே ஒரு நல்ல பிரண்ட்ஷிப் இருந்தது. ஆனால், அந்த பிரண்ட்ஷிப் வேறு மாதிரியாக இருந்தது. ஆம், அவர்கள் பிற நண்பர்கள் போல, தினமும் செல்போனில் பேசிக் கொள்ள மாட்டார்கள் - பிரியதர்ஷினி!

பாலசுப்பிரமணியத்திற்கும், மலேசியா வாசுதேவனுக்கும் இடையே இருந்த நட்பு குறித்து மலேசியா வாசுதேவனின் மகள் பிரியதர்ஷினி ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு பேசி இருந்தார். அந்த பேட்டியை இங்கே பார்க்கலாம்.

(1 / 6)

இது குறித்து அவர் பேசும் போது, “ உண்மையில் பாலசுப்ரமணியம் சாருக்கும், அப்பாவிற்கும் இடையே ஒரு நல்ல பிரண்ட்ஷிப் இருந்தது. ஆனால், அந்த பிரண்ட்ஷிப் வேறு மாதிரியாக இருந்தது. ஆம், அவர்கள் பிற நண்பர்கள் போல, தினமும் செல்போனில் பேசிக் கொள்ள மாட்டார்கள்; 

(2 / 6)

அடிக்கடி சந்தித்து கொள்வது கிடையாது; அவர்களுக்கு இடையே ஒரு விதமான மரியாதை கலந்த நட்பு இருந்தது.  அதாவது, இவர் எந்த அளவு சாதனைகள் புரிந்திருக்கிறார் என்பதை அவரும், அவர் எந்த அளவு சாதனைகளை புரிந்து இருக்கிறார் என்பதை இவரும் மனதில் ஏற்றிக்கொண்டு பழகினார்கள். 

(3 / 6)

அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது, பாலு சார் அடிக்கடி போனில் அழைத்து, அப்பாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து கேட்பார். 

(4 / 6)

அப்பாவின் மீதான அவரது அக்கறை ஆழமாகவே இருந்தது. பாட்டு கச்சேரிகளில் இருவரும் பாடும் பொழுது, அவர்கள் பாடல்கள் பாடுவது போல இருக்காது. இருவரும் சேர்ந்து பேசிக்கொள்வது போலதான் இருக்கும்.

(5 / 6)

அவர்களும் அதை அப்படித்தான் எடுத்துக் கொண்டு பாடினார்கள். அதற்கு உதாரணமாக மிஸ்டர் பாரத் திரைப்படத்தில் இருந்து வெளியான என்னம்மா கண்ணு பாடலை சொல்லலாம்; மேடையில் கூட அவர்கள் படத்தின் கதாபாத்திரங்களாக மாறி, பாடுவார்கள்.அதனால் தான் என்னமோ அந்த பாடல்கள் அந்த நடிகர்களுக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன்” என்று பேசினார்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்