Mahindra Thar 2WD: இளைஞர்களே மஹிந்திரா தார் 2WD களமிறங்கியது!-mahindra thar 2wd cars launched in india - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mahindra Thar 2wd: இளைஞர்களே மஹிந்திரா தார் 2wd களமிறங்கியது!

Mahindra Thar 2WD: இளைஞர்களே மஹிந்திரா தார் 2WD களமிறங்கியது!

Jan 08, 2024 05:12 PM IST Suriyakumar Jayabalan
Jan 08, 2024 05:12 PM , IST

  • மஹிந்திரா நிறுவனத்தின் தார் 2WD AX (O) மற்றும் LX TRIMS ஆகிய இரண்டு மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா தார் 2WD காரில் 1.5 லிட்டர் டீசல் மாடல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஏடி மாடல் ஆகியவை உள்ளன. 

(1 / 6)

மஹிந்திரா தார் 2WD காரில் 1.5 லிட்டர் டீசல் மாடல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஏடி மாடல் ஆகியவை உள்ளன. (Mahindra)

இந்த காரில் 2WD AX (O) மற்றும் LX TRIMS ஆகிய இரண்டு மாடல்கள் உள்ளன.

(2 / 6)

இந்த காரில் 2WD AX (O) மற்றும் LX TRIMS ஆகிய இரண்டு மாடல்கள் உள்ளன.(Mahindra)

இரண்டு மாடல்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் வண்ணங்களில் வேறுபடுகின்றன. இந்த கார்களில் பிளேசிங் வெண்கலம், எவரெஸ்ட் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றது.

(3 / 6)

இரண்டு மாடல்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் வண்ணங்களில் வேறுபடுகின்றன. இந்த கார்களில் பிளேசிங் வெண்கலம், எவரெஸ்ட் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றது.(Mahindra)

இந்த காரில் 7.0 இன்ச் டச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு போன்றவைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

(4 / 6)

இந்த காரில் 7.0 இன்ச் டச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு போன்றவைகள் கொடுக்கப்பட்டுள்ளன.(Mahindra)

இதில் டீசல் மாடல் 9.99 லட்சம் ரூபாயிலும், பெட்ரோல் மாடல் 13.49 லட்சம் ரூபாயிலும் கிடைக்கிறது. 

(5 / 6)

இதில் டீசல் மாடல் 9.99 லட்சம் ரூபாயிலும், பெட்ரோல் மாடல் 13.49 லட்சம் ரூபாயிலும் கிடைக்கிறது. (Mahindra)

இதில் மெக்கானிக்கல் லாக்கிங் டிஃபரென்ஷியல் முறைக்கு பதிலாக எலக்ட்ரானிக் பிரேக் லாக்கிங் டிப்பரண்ட்ஸில் கொடுக்கப்பட்டுள்ளது.

(6 / 6)

இதில் மெக்கானிக்கல் லாக்கிங் டிஃபரென்ஷியல் முறைக்கு பதிலாக எலக்ட்ரானிக் பிரேக் லாக்கிங் டிப்பரண்ட்ஸில் கொடுக்கப்பட்டுள்ளது.(Mahindra)

மற்ற கேலரிக்கள்