Magnesium Benefits for Gut: குடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாத தேவையாக இருக்கும் மென்னீசியம்! என்னென்ன நன்மைகள் பாருங்க-magnesium and healthy gut connection heres what you need to know - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Magnesium Benefits For Gut: குடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாத தேவையாக இருக்கும் மென்னீசியம்! என்னென்ன நன்மைகள் பாருங்க

Magnesium Benefits for Gut: குடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாத தேவையாக இருக்கும் மென்னீசியம்! என்னென்ன நன்மைகள் பாருங்க

May 02, 2024 07:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 02, 2024 07:45 PM , IST

  • Magnesium and Healthy Gut Connection: தசைச் சுருக்கங்களை கட்டுப்படுத்துவது முதல் வீக்கத்தைக் குறைப்பது வரை, குடல் ஆரோக்கியத்தை பேனி காக்க மெக்னீசியம் தேவைப்படுவதற்கான. மெக்னீசியம் தரும் உடல் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்

Feeding the gut microbiome with the right kind of food can help bring back healthy balance of bacteria and thus improve the gut health.

(1 / 6)

Feeding the gut microbiome with the right kind of food can help bring back healthy balance of bacteria and thus improve the gut health.(Shutterstock)

குடல் தடை வீக்கம் அதிகரிக்கும் அபாயத்துக்கு வழிவகுக்கும். மெக்னீசியம் குடல் தடையின் ஒருமைப்பாட்டை பராமரிக்க பேருதவி புரிகிறது

(2 / 6)

குடல் தடை வீக்கம் அதிகரிக்கும் அபாயத்துக்கு வழிவகுக்கும். மெக்னீசியம் குடல் தடையின் ஒருமைப்பாட்டை பராமரிக்க பேருதவி புரிகிறது(Unsplash)

மெக்னீசியம் தசை சுருக்கத்தை சீராக்க உதவுகிறது. இது செரிமான மண்டலத்தில் உணவு இயக்கத்துக்கு மேலும் உதவுகிறது

(3 / 6)

மெக்னீசியம் தசை சுருக்கத்தை சீராக்க உதவுகிறது. இது செரிமான மண்டலத்தில் உணவு இயக்கத்துக்கு மேலும் உதவுகிறது(Unsplash)

Magnesium helps in the production of digestive enzymes – this further helps the body to break down and absorb nutrients. 

(4 / 6)

Magnesium helps in the production of digestive enzymes – this further helps the body to break down and absorb nutrients. (Unsplash)

மெக்னீசியம் செரிமான நொதிகளின் உற்பத்திக்கு உதவுகிறது. இது உடலில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு மேலும் உதவுகிறது.

(5 / 6)

மெக்னீசியம் செரிமான நொதிகளின் உற்பத்திக்கு உதவுகிறது. இது உடலில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு மேலும் உதவுகிறது.(Unsplash)

குடலில் நாள்பட்ட வீக்கம் பல செரிமான கோளாறுகளில் பொதுவான அம்சமாக உள்ளது. அந்த வகையில் மெக்னீசியம், அழற்சியின் அபாயத்தை குறைக்க உதவுகிறது

(6 / 6)

குடலில் நாள்பட்ட வீக்கம் பல செரிமான கோளாறுகளில் பொதுவான அம்சமாக உள்ளது. அந்த வகையில் மெக்னீசியம், அழற்சியின் அபாயத்தை குறைக்க உதவுகிறது(Unsplash)

மற்ற கேலரிக்கள்