Magaram Rasi: ’பணம் கொட்ட மகரம் ராசியை பாசிட்டிவ் ஆக ஆக்டிவேட் செய்வது எப்படி?’
- “Magaram Rasi: மகர ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். மகர ராசிக்காரர்களில் எந்த லக்னத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு லக்னத்திற்கு 10ஆம் இடமான மகரம் பல்வேறு பலன்களை தரக்கூடியது”
- “Magaram Rasi: மகர ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். மகர ராசிக்காரர்களில் எந்த லக்னத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு லக்னத்திற்கு 10ஆம் இடமான மகரம் பல்வேறு பலன்களை தரக்கூடியது”
(1 / 8)
’அண்டத்தில் உள்ள அனைத்துமே பிண்டத்தில் உள்ளது’ என்பது ஜோதிட நம்பிக்கை. நமது அன்றாட செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்யும் போது, நமது ராசியை நேர்மைறையாக இயங்க செய்யலாம் என ஜோதிடர்கள் கூறூகின்றனர்.
(2 / 8)
எந்த லக்னமாக இருந்தாலும் மகர ராசியாக இருந்தால் முதலில் பத்தாம் பாவம் ஆக்டிவேட் ஆகிவிடும். இந்த மகரம் நேர்ம்றையாக இயங்க வேண்டும் என்றால், தடை, தாமதங்களை தாண்டி விடாமுயற்சியும், பொறுமையும் அவசியம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
(3 / 8)
சனி என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வர வேண்டியது பெறுமை, அயராத முயற்சி ஆகும். மந்தகாரகன் என்படும் சனிபகவான் மெதுவாக நகரக்கூடிய கிரகம் ஆகும்.
(4 / 8)
ஒரு ஜாதகத்தில் சனி பகவான் எங்கு இருந்தாலும், மோசமான தசாபுத்தி நடந்தாலும், ஒரு விஷயத்தை சனி கொடுத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது.
(5 / 8)
எல்லா விஷயத்திலும் பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை வேண்டும். உண்மையும், நேர்மையும் தவறாமல் இருக்க வேண்டும்.
(6 / 8)
எடுத்த காரியத்தை விரும்பி செய்ய வேண்டும். பிடிக்காமல் செய்யும் தொழில்கள் எதுவும் உங்களுக்கு பலன் தராது.
(7 / 8)
நீசவார்த்தைகள் பேசக்கூடாது. பெருத்த கடன்களை வாங்க கூடாது, குருமார்கள் கோபத்திற்கு ஆளாக கூடாது. (Freepik)
மற்ற கேலரிக்கள்