Luxurious Zodiac Signs : சகல செல்வங்களுடனும் வாழ விரும்பும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?-luxurious zodiac signs do you know which zodiac sign wants to live with all the riches - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Luxurious Zodiac Signs : சகல செல்வங்களுடனும் வாழ விரும்பும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Luxurious Zodiac Signs : சகல செல்வங்களுடனும் வாழ விரும்பும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Jan 27, 2024 12:30 PM IST Priyadarshini R
Jan 27, 2024 12:30 PM , IST

  • Luxurious Zodiac Signs : சகல செல்வங்களுடனும் வாழ விரும்பும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

நமது வாழ்க்கையில் பல்வேறு வழிகளிலும் ஜோதிடம் தொடர்புடையது. நமது குணங்கள், ஆளுமை, திறன்கள், நமது விருப்பங்கள் என நமது வாழ்வின் அனைத்திலும் தொடர்புடையது ஜோதிடம்தான். நமது ஆடம்பர வாழ்க்கையையும் நிர்ணயிப்பது ஜோதிடம்தான்.

(1 / 9)

சில ராசிக்காரர்கள், ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். இங்கு நாம் ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் ராசிக்காரர்கள் யார் என்பதை தெரிந்துகொள்வோம்.

(2 / 9)

மகரம் - மகர ராசிக்காரர்கள் கடும் உழைப்பாளிகள் மற்றும் இவர்கள் பார்ட்டிகளில் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் பணிகள், லட்சியங்கள் என அதில் மூழ்கிக்கிடப்பவர்கள். இவர்கள் ஆடம்பர வாழ்க்கையை விரும்புவார்கள். இவர்கள் வெற்றி மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றை விரும்புபவர்களாக இருப்பார்கள். இவர்கள் வெகுமதிகளை விரும்புவார்கள். அதுவும் அவர்களின் முயற்சிக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் விலையுயர்ந்த முதலீடுகளை செய்வார்கள். தரம் மற்றும் நீண்ட காலம் வரும் பொருட்களைதான் அவர்கள் அவர்களைச்சுற்றியிருக்க விடுவார்கள்.

(3 / 9)

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் சூரிய அம்சத்தால் அதிகாரம் செய்யப்படுவார்கள். இவர்கள் நம்பிக்கை நிறைந்தவர்கள். இவர்கள் ஆடம்பரமான வாழ்வில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் புகழ் வெளிச்சத்திலே இருப்பதை விரும்புவார்கள்.இவர்களின் கூடுதல் அனுபவங்களை பெறும் ஆசைகளில் இவர்களின் அன்பு வெளிப்படும். ஃபேஷன், பயணம் அல்லது பொழுதுபோக்கு என எதுவாக இருந்தாலும் அதில் ஆடம்பரத்தை விரும்புபவர்கள். இவர்கள் தங்களை சுற்றி சிறந்தவையே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதையே பெறவும் முயற்சி செய்வார்கள்.

(4 / 9)

துலாம் - இவர்களை வெள்ளி கிரகம் ஆட்சி செய்யும். இந்த கிரகம் அன்பு மற்றும் அழகு நிறைந்தது. துலாம் ராசிக்காரர்கள் இயற்கையிலேயே அழகியல் அம்சங்களை பாராட்டுபவர்களாக இருப்பார்கள். கலைநயமிக்க விஷயங்களை செய்பவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள்.

(5 / 9)

இவர்கள் வாழ்வில் ஆடம்பர வாழ்க்கையை விரும்புபவர்களாக இருப்பார்கள். வீட்டை ஆடம்பரமாக பராமரிப்பது முதல் சமூக நிகழ்வுகள் வரை இவர் அனைத்திலும் ஒரு ஆடம்பரம் மற்றும் அழகு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். வாழ்வின் சிறுசிறு ஆனந்தங்களை கூட இவர்கள் பெரிதாக கொண்டாடும் நபர்களாக இருப்பார்கள்.

(6 / 9)

ரிஷபம் - இந்த ராசியை வெள்ளி கிரகம் ஆட்சி செய்கிறது. அழகும், அன்பும்தான் அந்த கிரகத்தின் தன்மை. ரிஷப ராசிக்காரர்கள், செழுமையை விரும்புவர்களாக இருப்பார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள், சுற்றத்தை நன்றாக உயர்ந்த சவுகரியங்களுடன் வைத்துக்கொள்வார்கள். இவர்கள் தங்கள் வாழ்வில் உயர்ந்த தரமான பொருட்களை விரும்புபவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் அன்பு மற்றும் அழகியல் தன்மைக்கு பெயர் போனவர்களாக இருப்பார்கள். இவர்கள் அழகு தரும் விஷயங்களில் அதிக செலவுகளை செய்பவர்களாக இருப்பார்கள்.

(7 / 9)

மீனம் - மீன ராசிக்காரர்கள் ஆடம்பரமான சுற்றத்தை நேசிப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் நெப்டியூன் கிரகத்தால் ஆட்சி செய்யப்படுபவர்கள். இந்த கிரகம் கிரியேட்டிவிட்டி மற்றும் ஃபேன்டசி, அதாவது கற்பனை மற்றும் கலைத்திறன் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

(8 / 9)

இந்த ராசியில் பிறந்தவர்கள், அழகு மற்றும் மேஜிக் நிறைந்த உலகத்திற்கு பயணம் செய்ய விரும்புவார்கள், அதை அனுபவிக்க விரும்பும் நபர்களாக இருப்பார்கள். ஸ்பா முதல் கலைத்திறன் நிறைந்த அனுபவங்களை விரும்புவார்கள். இவர்கள் இயல்பான வாழ்க்கையில் இருந்து தப்பிக்க ஆடம்பர வாழ்க்கையை விரும்புபவர்களாக இருப்பார்கள்.

(9 / 9)

மற்ற கேலரிக்கள்