Lotus seeds benefits: தாமரை விதைக்குள் ஒளிந்திருக்கும் அற்புத ஆரோக்கிய பலன்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lotus Seeds Benefits: தாமரை விதைக்குள் ஒளிந்திருக்கும் அற்புத ஆரோக்கிய பலன்கள்

Lotus seeds benefits: தாமரை விதைக்குள் ஒளிந்திருக்கும் அற்புத ஆரோக்கிய பலன்கள்

Jan 08, 2024 05:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 08, 2024 05:15 PM , IST

  • மக்கானா என்று அழைக்கப்படும் தாமரை விதைகள் யூரியால் ஃபெராக்ஸ் ஆலை செடிகளில் இருந்து பெறப்படுகிறது. எண்ணெய் இல்லாமல் ஊட்டச்சத்துகள் நிறைந்த சிறப்பான மொறு மொறு ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்புவோருக்கான சிறந்த சாய்ஸ்சாக இந்த மக்கானா என்கிற தாமரை விதை உள்ளது.

Makhana, fox nuts or lotus seeds are traditional Indian snack that is derived from lotus seeds. This high-value aquatic cash crop is low in saturated fats, cholesterol, and sodium. It has been used to treat various diseases, including kidney problems, chronic diarrhoea, excessive leucorrhea, and hypofunction of the spleen for several years now. Here are few proven health benefits of this that you probably didn't know about.

(1 / 5)

Makhana, fox nuts or lotus seeds are traditional Indian snack that is derived from lotus seeds. This high-value aquatic cash crop is low in saturated fats, cholesterol, and sodium. It has been used to treat various diseases, including kidney problems, chronic diarrhoea, excessive leucorrhea, and hypofunction of the spleen for several years now. Here are few proven health benefits of this that you probably didn't know about.(HT File Photo)

தாமரை விதையில் அதிகப்படியான புரதம், நார்சத்துகள் நிறைந்துள்ளன. இதனால் இவை எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது. அதிகமாக உணவு சாப்பிடுவதை தடுப்பதுடன், உங்கள் வயிற்றின் செயல்பாட்டை சீராக்குகிறது

(2 / 5)

தாமரை விதையில் அதிகப்படியான புரதம், நார்சத்துகள் நிறைந்துள்ளன. இதனால் இவை எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது. அதிகமாக உணவு சாப்பிடுவதை தடுப்பதுடன், உங்கள் வயிற்றின் செயல்பாட்டை சீராக்குகிறது(Shutterstock)

தாமரை விதையில் அதிகப்படியான அமினோ அமிலங்கள் இருப்பதால், வயது முதிர்வுக்கு எதிரான பண்புகளை கொண்டதாக உள்ளது

(3 / 5)

தாமரை விதையில் அதிகப்படியான அமினோ அமிலங்கள் இருப்பதால், வயது முதிர்வுக்கு எதிரான பண்புகளை கொண்டதாக உள்ளது(Pixabay )

ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக நிறைந்திருப்பதால் இதய நோய், புற்றுநோய், டைப் 2 சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுக்கிறது

(4 / 5)

ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக நிறைந்திருப்பதால் இதய நோய், புற்றுநோய், டைப் 2 சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுக்கிறது(HT File Photo)

உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்துகிறது. தாமரை விதையில் இருக்கும் அதிகப்படியான கால்சியம் எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

(5 / 5)

உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்துகிறது. தாமரை விதையில் இருக்கும் அதிகப்படியான கால்சியம் எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது(Twitter/Orthocore256)

மற்ற கேலரிக்கள்