தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Lord Surya Is Going To Give Good Results To Some Rasis

அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள்..சூரியன் மாறுகிறார்

Jan 07, 2024 09:33 AM IST Suriyakumar Jayabalan
Jan 07, 2024 09:33 AM , IST

  • Sun Transit: சூரிய பகவான் சில ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார்.

சூரிய பகவான் நவக்கிரகங்களின் தலைவனாக விளங்கி வருகிறார். மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை சூரிய பகவான் மாற்றுகிறார். சூரிய பகவானின் இடமாற்றம் முக்கியமானதாக கருதப்படுகிறது. சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை இடம் மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 6)

சூரிய பகவான் ஜனவரி மாதம் 15 ஆம் தேதியன்று இடம் மாற்றம் செய்கிறார். தைப்பொங்கல் தினத்தன்று இடமாறுகின்ற காரணத்தினால் சூரிய பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

இருப்பினும் சில ராசிகள் சுப பலன்களை பெற போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மீன ராசி: சூரிய பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். தொழில் துறையில் நல்ல வெற்றிகள் உங்களைத் தேடி வரும். கடின உழைப்பு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(4 / 6)

தனுசு ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் அமர போகின்றார். உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு பலனும் கிடைக்கப் போகின்றது. பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் இன்பம் அதிகரிக்கும். 

(5 / 6)

விருச்சிக ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் அமர போகின்றார். கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த தொகைகள் உங்களைத் தேடி வரும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்