தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Lord Sun Entering Aquarius Unmarried People Will Get Married Soon

Good Luck Rasi : கும்ப ராசியில் நுழைந்த சூரிய பகவான்.. திருமணமாகாத நபர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்!

Mar 14, 2024 06:30 AM IST Divya Sekar
Mar 14, 2024 06:30 AM , IST

சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது சூரிய பகவான் நுழைந்துள்ளார். ஏற்கனவே சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் எப்போதும் குறுகிய காலத்தில் இடத்தை மாற்றக்கூடியவர். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். 

(1 / 8)

ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும் போது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் நவகிரகங்களில் உச்ச நாயகனாக விளங்கி வருகின்றார். 

(2 / 8)

சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது சூரிய பகவான் நுழைந்துள்ளார். ஏற்கனவே சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். அதுமட்டுமில்லாமல் சூரிய பகவான் நுழைந்த பிறகு இரண்டு பக்கங்களிலும் ராகு மற்றும் செவ்வாய் 2 கிரகங்கள் அமர்ந்துள்ளனர். இதனால் உபயச்சாரி ராஜயோகம் உருவாகியுள்ளது.

(3 / 8)

இந்த ராஜயோகம் 500 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அந்த வகையில் கும்ப ராசி என்ன மாதிரியான பலன்களை பெறப்போகிறது  என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

(4 / 8)

கும்பம்: சூரிய பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பார். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(5 / 8)

வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் புதிய முடிவுகள் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். வணிக ஒப்பந்தங்களும் வெற்றிகரமாக முடிவடையும். 

(6 / 8)

பண சிக்கல்கள் நீங்கி நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். உங்களது பேச்சுத் திறமையால் பல காரியங்கள் சாதகமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.

(7 / 8)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்