சனி கிழக்கு வெளுத்து விட்டது.. அமர்ந்த இடத்தில் பணமழை பெறும் ராசிகள்-lord saturn rising in 2024 is going to get lucky rasis - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி கிழக்கு வெளுத்து விட்டது.. அமர்ந்த இடத்தில் பணமழை பெறும் ராசிகள்

சனி கிழக்கு வெளுத்து விட்டது.. அமர்ந்த இடத்தில் பணமழை பெறும் ராசிகள்

Nov 16, 2023 10:15 AM IST Suriyakumar Jayabalan
Nov 16, 2023 10:15 AM , IST

  • Saturn Transit: சனிபகவான் 2024 ஆம் ஆண்டு உதயமாவதால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிக்காரர்கள்.

நவகிரகங்களில் சனி பகவான் சற்று வித்தியாசமானவர். ஒவ்வொரு செயலுக்கும் பிரதிபலன்களை கணக்கெடுத்து முழுமையாக தன் வசம் வைத்திருக்க கூடியவர். உலகில் பிறந்த அனைத்து உயிரினங்களின் செயல்களையும் கணக்கெடுத்து வைத்திருக்கக் கூடியவர். 

(1 / 7)

நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார். ஒவ்வொரு கிரகமும் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டு இருப்பார்கள். அதற்காக ஒரு சில காலங்கள் எடுத்துக் கொள்வார்கள். 

(2 / 7)

அந்த வகையில் சனி பகவான் மற்ற கிரகங்களோடு ஒப்பிடுகையில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார். உயிரினங்களின் செயல்களுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை. 

(3 / 7)

நவகிரகங்கள் ஒரு இடத்தில் இருந்த மற்றொரு இடத்திற்கு பயணம் செய்வதிலேயே பல்வேறு விதமான மாற்றங்கள் நிகழ்த்துவார்கள். அந்த வகையில் சனிபகவான் வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உதயமாகின்றார். இதனால் பல பலன்களை பன்னிரண்டு ராசிகளும் பெற்றாலும் குறிப்பிட்ட சில ராசிகள் சிறப்பான அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அந்த ராசிகளை இங்கே காண்போம்.  

(4 / 7)

மிதுன ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் உதயமாக நின்ற காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக கையில் கிடைக்காமல் இருந்த தொகைகள் அனைத்தும் உங்களைத் தேடி வரும். வேலைக்காக வெளிநாடு செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வேலைக்காக முயற்சி செய்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும் எனும் கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 

(5 / 7)

மகர ராசி: சனிபகவான் வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உதயமாக நின்ற காரணத்தினால் உங்களுக்கு பண வரவு அதிகமாகும் என கூறப்படுகிறது. நீங்கள் கொடுத்து வராமல் இடத்திலிருந்த தொகைகள் அனைத்தும் உங்களைத் தேடி வரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிய தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய ஈடுபாடு அதிகரிக்கும் அதனால் வருமானம் அதிகரிக்கும். 

(6 / 7)

ரிஷப ராசி: தொழில் மற்றும் வியாபாரத்தில் சனிபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போவதாக கூறப்படுகிறது. வேலை மற்றும் தொழிலில் உங்களுடைய ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக நீங்கள் பயணம் மேற்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. வேறு முயற்சியில் ஈடுபட்டு இருந்தாலும் எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் வரக்கூடும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்