ராகு சனியோடு மோதுகிறார்.. 4 ராசிகள் மாட்டிக் கொண்டார்கள்.. நீங்கள் ராசியில் உண்டா?
- Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பது ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பது ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும்.
(2 / 6)
அந்த வகையில் ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.
(3 / 6)
அந்த வகையில் ராகு பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து விளக்கி கும்ப ராசிக்கு செல்கிறார். அதன் பின் 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுவார் ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பது ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மேஷ ராசி: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். நேர்மறையான மாற்றங்கள் உங்களுக்கு ஆச்சரியப்படுத்தும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
(5 / 6)
மகர ராசி: ராகு பகவான் கும்ப ராசி பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் இழந்த பணங்கள் உங்களைத் தேடி வரும். செல்வத்தின் வரவு உங்களுக்கு அதிகரிக்கும் நிறுத்தப்பட்ட வேலைகள் மீண்டும். தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட கால நிதி சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு மாறும் வாழ்க்கையில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் நீங்கும்.
மற்ற கேலரிக்கள்