இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு சிக்கல்.. புதன் பகவான்.. நீங்க பிறந்த தேதி என்ன தெரியுமா.. இங்க தெரிஞ்சுக்கலாம் வாங்க!
- Lord Mercury: ஒருவருடைய அனைத்து விதமான செயல்பாடுகளையும் எண் கணித முறைப்படி எதிர்காலத்தை கணிக்க முடியும் என கூறப்படுகிறது. அது வகையில் புதன் பகவானின் ஆசிர்வாதத்தால் இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

(1 / 6)
நவ கிரகங்களில் இளவரசன் ஆக விளங்கக்கூடிய புதன் பகவான் இவர் தன்னம்பிக்கை கல்வி அறிவு நரம்பு வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் புதன் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
(2 / 6)
நமது வாழ்க்கையில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எண்களை மையமாக வைத்தேன் ஜோதிட சாஸ்திரம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் எண் கணித முறையில் இருந்து வருகிறது. தற்போது எண் கணித முறையானது மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.
(3 / 6)

(4 / 6)
எண் 1: அதாவது 1, 10, 19, 28 இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண்ணாக ஒன்று விளங்கி வருகிறது இவர்கள் வேலை தொடர்பான சிக்கல்களை சந்திப்பார்கள் வியாபாரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும் வருமானத்தில் செலவுகள் அதிகரிக்கக்கூடும் வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது
(5 / 6)
எண் 2: மாதங்களில் 2, 11, 20, 29 இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண்ணாக இரண்டு விளங்கி வருகின்றது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சிந்தனை மற்றும் கவலை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். கடினமான வேலையாக இருந்தாலும் உழைத்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
(6 / 6)
எண் 3: பதிவு உயர்வு வேலை செய்யும் இடத்தில் சிக்கல் உள்ளிட்டவைகளை 20, 21, 12, 3 உள்ளிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் அனுபவிக்க கூடிய சூழ்நிலைகள் அமையும். குறுக்கு வழிகளை எப்போதும் பின்பற்றாமல் இருப்பது நல்லது. நேரான பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை ஏற்படக்கூடும். மிகவும் கவனமாகவும் இருப்பது நல்லது வருமானம் அதிகரிக்கப்படும்
மற்ற கேலரிக்கள்