குபேர யோகத்தை கொடுக்கும் செவ்வாய்..அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் இவர்கள்தான்
- Transit of Mars: செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள் குறித்து காண்போம்.
- Transit of Mars: செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள் குறித்து காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களின் தளபதியாக திகழ்ந்து வருபவர் செவ்வாய் பகவான் இவர் விடாமுயற்சி வீரம் தன்னம்பிக்கை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார்கள் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான் இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை 12 ராசிகளுக்கும் ஏற்படுத்தும்.
(2 / 7)
சனிபகவானின் சொந்த ராசியான மகர ராசி திகழ்ந்தவர்கள் இந்த ராசியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் நுழைகின்றார். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.
(3 / 7)
ஏற்கனவே இந்த ராசியில் புதன் மற்றும் சூரியன் பகவான்கள் இருவரும் பயணம் செய்து வருகின்றனர் இவர்களோடு செவ்வாய் பகவான் இணைகின்றார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும், ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
ரிஷப ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுப்பார். தைரியம் மற்றும் மன உறுதி அதிகரிக்கும். கடின உழைப்பாளர் நல்ல வெற்றி கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சரியான தருணத்தை பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் உண்டாகும்.
(5 / 7)
கடக ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு சுபயோகத்தை கொடுக்கப் போகின்றார். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நிலுவையில் இருந்த நிதி உங்களை தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
(6 / 7)
கன்னி ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாள் பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
மற்ற கேலரிக்கள்