Lord Ketu: கேது 2025 வரை பிச்சுகிட்டு கொட்டப் போகிறார்.. வாயை பிளக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வருகிறது-lord ketu who is traveling in virgo will travel in the same zodiac sign till 2025 - HT Tamil ,புகைப்பட தொகுப்பு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Ketu: கேது 2025 வரை பிச்சுகிட்டு கொட்டப் போகிறார்.. வாயை பிளக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வருகிறது

Lord Ketu: கேது 2025 வரை பிச்சுகிட்டு கொட்டப் போகிறார்.. வாயை பிளக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வருகிறது

Sep 09, 2024 05:45 PM IST Suriyakumar Jayabalan
Sep 09, 2024 05:45 PM , IST

  • Zodiac sign: கன்னி ராசியில் பயணம் செய்து வரும் கேது பகவான் வருகின்ற 2025 வரை இதே ராசியில் பயணம் செய்வார். இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை தரப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்கக்கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருந்தாலும் வெவ்வேறு ராசியில் பயணம் செய்வார்கள். 

(1 / 6)

அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். தனக்கென சொந்த ராசி இல்லாமல் இயங்கி வரக்கூடியவர் கேது பகவான். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். 

(2 / 6)

தற்போது கன்னி ராசியில் பயணம் செய்து வரும் கேது பகவான் வருகின்ற 2025 வரை இதய ராசியில் பயணம் செய்வார். இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை தரப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: கேது பகவானின் கன்னி ராசி பயணம் ஆனது உங்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் செய்து வருகின்றார். உடல் ஆரோக்கியத்தில் மேற்பட்ட வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். நீண்ட நாள் நோய் கூட உங்களுக்கு நிவர்த்தி அடையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல வெற்றியை பெற்று தரும். 

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது பகவான் இடமாற்றம் நடந்துள்ளது. இதனால் உங்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கப் போகின்றது. பெரிய வெற்றிகள் அடைவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் நல்ல ஆதாயம் கிடைக்கக்கூடிய முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சியால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

(5 / 6)

விருச்சிக ராசி: கேது பகவான் உங்கள் ராசியில் 11ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். சுய அறிவால் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். புதிய முடிவுகள் உங்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களை அனைத்தும் தடுக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்