வியாழன் இடம் பெயர்வு.. இந்த ராசிகளுக்கு இனி கவலை வேண்டாம்.. அதிர்ஷடம் கொட்ட போகுது!
ஒன்பது கிரகங்களில் வியாழன் மிக முக்கியமான மற்றும் மங்களகரமான கிரகமாகும். எல்லா ராசிக்காரர்களுக்கும் எப்போதும் நல்ல பலன்களைத் தரும். வியாழன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இந்த ஆண்டு மே 1-ம் தேதி இடம் பெயர்கிறார். இதனால் பல ராசிக்காரர்களுக்கு சுப நேரம் வரப் போகிறது.
(1 / 5)
மே மாதத்திற்கு பிறகு இந்த ஆண்டு முழுவதும் ரிஷப ராசியில் குரு பகவான் பயணம் செய்ய உள்ளார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 12 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(2 / 5)
மேஷ ராசி: சனிபகவானின் வக்கிரப் பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு நல்ல தொடக்கமாக அமையப் போகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அதிக சலுகைகள் கிடைக்கும்.
(3 / 5)
கன்னி: வியாழன் பெயர்ச்சி பலன் தரும் ராசிகளில் ஒன்று கன்னி. குடும்பத்தில் இருந்த மன பிரச்சனைகள் தீரும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். அமைதி இருக்கும்.
(4 / 5)
ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு வியாழன் சஞ்சாரம் செய்வதால் காரியங்கள் எளிதாக நடக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். உடலில் நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் குணமாகும். வெவ்வேறு இடங்களுக்குச் சென்று புதிய ஆர்டர்களைப் பெறுங்கள்.
மற்ற கேலரிக்கள்