Lokesh kanagaraj : மாஸ் லுக்கில் லோகேஷ் கனகராஜ் .. இதோ போட்டோஸ்!
- லோகேஷின் புகைப்படங்கள் சில சமூக வலைதள பக்கத்தில் வலம் வருகிறது. இதற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.
- லோகேஷின் புகைப்படங்கள் சில சமூக வலைதள பக்கத்தில் வலம் வருகிறது. இதற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.
(2 / 8)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி,மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
(4 / 8)
லோகேஷ் இயக்கத்தில் உலகநாயகன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் கமலஹாசனை எப்படி காட்டினாரோ அதேபோல் லியோ படத்தில் விஜய்யும் காட்டப் போகிறார் என சொல்லப்படுகிறது.
(5 / 8)
கமலஹாசனின் சினிமா கால வரலாற்றை லோகேஷின் விக்ரம் படத்தின் மூலம் புகழின் உச்சத்துக்கே கொண்டு சென்றார்.
(6 / 8)
அதேபோல் விஜய்க்கும் லியோ படத்தின் மூலம் வேற லெவலுக்கு உயர்த்துவார் என ரசிகர்கள் மிகுந்த எதிபார்ப்புடன் உள்ளனர்.
மற்ற கேலரிக்கள்