தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  List Of Top Records Made By Players In Ipl From 2008 To 2023

IPL Records: மொத்தம் 16 சீசன்கள்..! ஐபிஎல் போட்டிகளில் அதிகத்திலும் அதிகம் நிகழ்த்திய சாதனை மன்னர்கள் - முழு லிஸ்ட்

Mar 14, 2024 06:00 AM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 14, 2024 06:00 AM , IST

  • ஐபிஎல் போட்டிகளில் இதுவரை நடந்து முடிந்திருக்கும் 16 சீசன்களில் பேட்டிங், பவுலிங் ஸ்டிரைக் ரேட் என இருக்கும் டாப் வீரர்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்

ஐபிஎல் போட்டிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகளில் விளையாடி தனித்துவமான சாதனை புரிந்த வீரர்கள் பலர் உள்ளார்கள். அவர்கள் விளையாடிய அணிகளும் நிகழ்த்திய சாதனைகள் எவை என்பதையும் பார்க்கலாம்

(1 / 11)

அதிக ரன்கள்: 2008 முதல் 2023 வரை ஆர்சிபி என்ற ஒரே அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி இதுவரை 7,263 ரன்கள் அடித்து, அதிக ரன்கள் அடித்ததில் டாப் வீரராக உள்ளார்

(2 / 11)

அதிக விக்கெட்டுகள்: 2013 முதல் 2013 வரை ஐபிஎல் கிரிக்கெட் விளையாடி வரும் ஸ்பின்னரான யஸ்வேந்திரா சஹால் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இவர் 187 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்

(3 / 11)

அதிக சதம்: இதில் சந்தகமே இல்லாமல் ரன் மெஷின் விராட் கோலி 7 சதங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்

(4 / 11)

அதிக அரை சதம்: 2009 முதல் 2024 வரை டெல்லி கேபிடல்ஸ், சன் கேபிடல்ஸ் என இரண்டு அணிகளில் விளையாடியிருக்கும் டேவிட் வார்னர் 65 அரைசதங்கள் அடித்துள்ளார்

(5 / 11)

அதிக சிக்ஸர்கள்: 2008 முதல் 2021 காலகட்டம் வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு விளையாடியிருக்கும் கிறிஸ் கெய்ல் 357 சிக்சர்கள் அடித்துள்ளார்

(6 / 11)

அதிக பவுண்டரிகள்: 2008 முதல் 2023 வரை டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் அணிகளுக்கு விளையாடி ஷிகர் தவான் இதுவரை 750 பவுண்டரிகள் அடித்துள்ளார்

(7 / 11)

அதிக மெய்டன்கள்: ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக 2008 முதல்  2017 வரை விளையாடிய பிரவீன் குமார் 14 மெய்டன்களை வீசியுள்ளார்

(8 / 11)

அதிக டாட் பந்துகள்: சன் ரைசர்ஸ், புனே வாரியர்ஸ், ஆர்சிபி அணிகளுக்காக விளையாடிய புவனேஷ்வர் குமார் 1534 டாட் பந்துகளை வீசியுள்ளார்

(9 / 11)

அதிக கோப்பைகளை வென்றவர்: மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அம்பத்தி ராயுடு 6 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார்

(10 / 11)

அதிக இறுதிப்போட்டிகள்: சிஎஸ்கே, புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடிய தோனி 11 ஐபிஎல் பைனல்களில் விளையாடியுள்ளார்

(11 / 11)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்