தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  உலகின் டாப் 10 மக்கள் தொகை கொண்ட நாடுகள்!

உலகின் டாப் 10 மக்கள் தொகை கொண்ட நாடுகள்!

Apr 19, 2023 05:22 PM IST Kathiravan V
Apr 19, 2023 05:22 PM , IST

  • சீனாவை பின்னுக்கு இந்தியா மக்கள்தொகையில் முதல் இடத்தை பிடித்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

முதல் இடம் - இந்தியா - மக்கள் தொகை 1,425.7 மில்லியன்- மொத்த நிலப்பரப்பு- 3,287,300 சதுர கிலோ மீட்டர் -  ஒரு சதுர கிமீ மக்கள் தொகை - 433.7

(1 / 10)

2ஆம் இடம் - சீனா - மக்கள் தொகை 1,412.4 மில்லியன் - மொத்த நிலப்பரப்பு- 9,562,900 சதுர கிலோ மீட்டர்    - ஒரு சதுர கிமீ மக்கள் தொகை 147.7

(2 / 10)

3ஆம் இடம் - ஐக்கிய அமெரிக்கா - மக்கள் தொகை 331.9 மில்லியன் - மொத்த நிலப்பரப்பு- 9,831,500 சதுர கிலோ மீட்டர்    - ஒரு சதுர கிமீ மக்கள் தொகை 33.8

(3 / 10)

4ஆம் இடம் - இந்தோனேஷியா - மக்கள் தொகை 273.8 மில்லியன் - மொத்த நிலப்பரப்பு- 1,913,600 சதுர கிலோ மீட்டர்    - ஒரு சதுர கிமீ மக்கள் தொகை 143.1

(4 / 10)

5ஆம் இடம் - பாகிஸ்தான் - மக்கள் தொகை 231.4 மில்லியன் - மொத்த நிலப்பரப்பு- 796,100 சதுர கிலோ மீட்டர்    - ஒரு சதுர கிமீ மக்கள் தொகை 290.7

(5 / 10)

6 ஆம் இடம் - பிரேசில் - மக்கள் தொகை 214.3 மில்லியன் - மொத்த நிலப்பரப்பு- 8,515,800 சதுர கிலோ மீட்டர்    - ஒரு சதுர கிமீ மக்கள் தொகை 25.2

(6 / 10)

7ஆம் இடம் - நைஜீரியா - மக்கள் தொகை 213.4 மில்லியன் - மொத்த நிலப்பரப்பு- 923,800 சதுர கிலோ மீட்டர்    - ஒரு சதுர கிமீ மக்கள் தொகை 231.0

(7 / 10)

8ஆம் இடம் - வங்கதேசம் - மக்கள் தொகை 169.4 மில்லியன் - மொத்த நிலப்பரப்பு- 147,600 சதுர கிலோ மீட்டர்    - ஒரு சதுர கிமீ மக்கள் தொகை 1,147.2

(8 / 10)

9ஆம் இடம் - ரஷ்யா - மக்கள் தொகை 143.4 மில்லியன் - மொத்த நிலப்பரப்பு- 17,098,300 சதுர கிலோ மீட்டர்    - ஒரு சதுர கிமீ மக்கள் தொகை 8.4

(9 / 10)

10ஆம் இடம் - மெக்சிகோ - மக்கள் தொகை 126.7 மில்லியன் - மொத்த நிலப்பரப்பு- 1,964,400 சதுர கிலோ மீட்டர்    - ஒரு சதுர கிமீ மக்கள் தொகை 64.5

(10 / 10)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்