சுத்தம், சுகாதாரம் முக்கியம் பிகிலு..பாத்ரூம் போன பின்னர் செய்ய மறக்கும் விஷயம்! தூய்மையை பராமரிக்கும் வழிகள்
- Hygiene Tips: சிறுநீர் அல்லது மலம் கழித்த பிறகு தூய்மையை பராமரிப்பது முக்கியம். ஆனால் பெரும்பாலான மக்கள் இதை மறந்து விடுகிறார்கள். சமீபத்திய ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. தனிநபர் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லாமல் உள்ளது
- Hygiene Tips: சிறுநீர் அல்லது மலம் கழித்த பிறகு தூய்மையை பராமரிப்பது முக்கியம். ஆனால் பெரும்பாலான மக்கள் இதை மறந்து விடுகிறார்கள். சமீபத்திய ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. தனிநபர் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லாமல் உள்ளது
(1 / 6)
சிறுநீரோ, மலமோ கழித்தவுடன் நன்கு சுத்தம் செய்வது முக்கிய பணியாகும். கழிப்பறையை விட்டு வெளியே வரும்போது கை, கால்களை சரியாகக் கழுவ வேண்டும். இதன் பின் துணியால் துடைத்த பின்னரே கழிப்பறையை விட்டு வெளியே வர வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் இதைச் செய்வதில்லை
(2 / 6)
பொதுமக்கள் தங்களது பிஸியான கால அட்டவணையில், தனிப்பட்ட சுகாதாரத்தை மறந்து விடுகிறார்கள். சுத்தம் தொடர்பாக சிறிய விஷயங்களையும் செய்யாமல் போகிறார்கள். தனிப்பட்ட சுகாதாரம் பற்றிய சமீபத்திய ஆய்வில் இது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன
(3 / 6)
உணவு பாதுகாப்பு தகவல் கவுன்சில் இந்த ஆய்வை சமீபத்தில் நடத்தியது. இதில் சுகாதார விஷயத்தில் உடல் பாகங்களை சுத்தம் செய்யும் பணியை இளைஞர்கள் மறந்து விடுவது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் என இருவரிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது உள்ளனர்(Freepik)
(4 / 6)
மற்றொரு விஷயமாக, சிறுநீர் கழித்த பிறகு கைகளை கழுவுவதை பலர் மறக்காமல் போனாலும், சாப்பிடும் முன் கைகளை கழுவ மறந்து விடுகிறார்கள்(Freepik)
(5 / 6)
இந்த விஷயத்தில் வயதானவர்கள் சுகாதாரத்தை சரியாக பராமரிக்க, இளைஞர்கள் இந்தப் பணியை மறந்து விடுகின்றனர். உணவு உண்ணும் போது இந்த மறதி விகிதம் அதிகரிக்கிறது(Freepik)
மற்ற கேலரிக்கள்