மொபைல் போன் ஸ்கிரீன்களை சுத்தம் செய்யும் எளிய டிப்ஸ்..தப்பி தவறியும் இந்த தவறை செய்யாதீர்கள்
- Mobile Phone Screen Cleaning: டிஜிட்டல் கேட்ஜெட்களை சரியாக பராமரிக்காவிட்டால் பழுதாவதற்கான வாய்ப்புகள் அதிகம். உதாரணமாக மொபைல் போன்கள் தகவல்கள் பரிமாற்ற சாதனமாக இல்லாமல் அவற்றி சேமிப்பு வைக்கும் சாதனமாகவும் உள்ளது. அவை திடீரென சேதமடைந்தாலோ பல்வேறு சிக்கல்கல் ஏற்படலாம்
- Mobile Phone Screen Cleaning: டிஜிட்டல் கேட்ஜெட்களை சரியாக பராமரிக்காவிட்டால் பழுதாவதற்கான வாய்ப்புகள் அதிகம். உதாரணமாக மொபைல் போன்கள் தகவல்கள் பரிமாற்ற சாதனமாக இல்லாமல் அவற்றி சேமிப்பு வைக்கும் சாதனமாகவும் உள்ளது. அவை திடீரென சேதமடைந்தாலோ பல்வேறு சிக்கல்கல் ஏற்படலாம்
(1 / 8)
டிஜிட்டல் கேட்ஜெட்களை சரியாக பராமரிக்காவிட்டால் பழுதாவதற்கான வாய்ப்புகள் அதிகம். உதாரணமாக மொபைல் போன்கள் தகவல்கள் பரிமாற்ற சாதனமாக இல்லாமல் அவற்றி சேமிப்பு வைக்கும் சாதனமாகவும் உள்ளது. அவை திடீரென சேதமடைந்தாலோ பல்வேறு சிக்கல்கல் ஏற்படலாம்
(2 / 8)
தகவல்களின் சேமிப்பு பெட்டகமாக இருந்து வரும் உங்கள் மொபைல் போன்களை பராமரிக்க பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்(প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)
(3 / 8)
மொபைல் பராமரிப்பில் முக்கியமான விஷயமாக அதன் ஸ்கிரீனை சுத்தமாக வைப்பதாகும். இதை சரியாக செய்வதன் மூலம் உங்களது போன் நீண்ட நாள்கள் பெரிய பிரச்னைகள் இல்லாமல் நீடித்து உழைக்கும்(প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)
(4 / 8)
மொபைல் ஸ்கிரீனை சுத்தம் செய்யும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். சிலர் ஸ்கிரீன் மீது லேசாக தண்ணீர் தெளித்து துடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். அவ்வாறு செய்வது தவறு. ஸ்கிரீன்களின் ஓரங்களில் நீர் கசிந்து மொபைலை பயன்படுத்த முடியாத அளவில் பாதிப்பை ஏற்படுத்த கூடும்(প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)
(5 / 8)
தொலைபேசியை சுத்தம் செய்ய எப்போதும் மென்மையான மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்த வேண்டும். அத்தகைய துணி திரையில் தேங்கியிருக்கும் மெல்லிய தூசியையும் சுத்தம் செய்கிறது(প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)
(6 / 8)
ஒட்டிக்கொள்ளும் விதமாக ஸ்கிரீனில் அழுக்கு இருந்தால், சிறிது தண்ணீரை சூடாக்கவும். இப்போது அந்த தண்ணீரில் துணியை நனைத்து, தண்ணீரைப் பிழியவும். பிறகு அந்தத் துணியால் ஸ்கிரீனில் உள்ள கறையை கவனமுடன் துடைக்கலாம்(প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)
(7 / 8)
இதை செய்வதற்கு முன் துணிகளில் இருந்து தண்ணீர் நன்றாக வடிகட்டியதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். அதில் தண்ணீர் எஞ்சியிருந்தால், திரையை துடைக்கும்போது வெளியேறி மொபைலை அணுகலாம்(প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)
மற்ற கேலரிக்கள்