Saturn Transit: இந்த ராசிகளுக்கு என்ன ஆச்சு.. சனி கதறவிடும் ராசிகள்.. கட்டுக்கடங்காத காட்டு ஆடி.. புரட்டி எடுப்பது உறுதி-lets take a look at the zodiac signs to watch out for due to lord saturn retrograde journey - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Saturn Transit: இந்த ராசிகளுக்கு என்ன ஆச்சு.. சனி கதறவிடும் ராசிகள்.. கட்டுக்கடங்காத காட்டு ஆடி.. புரட்டி எடுப்பது உறுதி

Saturn Transit: இந்த ராசிகளுக்கு என்ன ஆச்சு.. சனி கதறவிடும் ராசிகள்.. கட்டுக்கடங்காத காட்டு ஆடி.. புரட்டி எடுப்பது உறுதி

Aug 17, 2024 10:20 AM IST Suriyakumar Jayabalan
Aug 17, 2024 10:20 AM , IST

  • Lord Saturn: சனி நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து எங்களுக்கு காணலாம்.

நவகிரகங்களின் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் சனிபகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

(1 / 7)

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் இரட்டிப்பாக பிரித்துக் கொடுக்கின்ற காரணத்தினால் அவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(2 / 7)

சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியில் கும்ப ராசிகள் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் செய்வார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்யப் போகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். 

(3 / 7)

இதனால் நவம்பர் மாதம் வரை இது நிலையில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து எங்களுக்கு காணலாம். 

(4 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு தொழிலில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சிறிய வேலைகளில் கூட பெரிய தடை ஏற்படக்கூடும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். 

(5 / 7)

மேஷ ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் 11-வது வீட்டில் பெண் ஓகே பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதற்கு தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடன் வேலை செய்பவர்களோடு கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(6 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான தடைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நவம்பர் மாதம் வரை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்