தேர்ந்தெடுத்து தெறிக்கவிடும் ராசிகள்.. செவ்வாய் சூறையாட்டம்.. பணக்கட்டிலில் உறங்குவது யார்?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தேர்ந்தெடுத்து தெறிக்கவிடும் ராசிகள்.. செவ்வாய் சூறையாட்டம்.. பணக்கட்டிலில் உறங்குவது யார்?

தேர்ந்தெடுத்து தெறிக்கவிடும் ராசிகள்.. செவ்வாய் சூறையாட்டம்.. பணக்கட்டிலில் உறங்குவது யார்?

Dec 05, 2024 10:08 AM IST Suriyakumar Jayabalan
Dec 05, 2024 10:08 AM , IST

  • Lord Mars: செவ்வாய் பகவான் அக்டோபர் 20ஆம் தேதி அன்று கடக ராசிக்குச் சென்றார். செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி ஆதாயத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 5)

அந்த வகையில் செவ்வாய் பகவான் அக்டோபர் 20ஆம் தேதி அன்று கடக ராசிக்குச் சென்றார். செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி ஆதாயத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 5)

மிதுன ராசி: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. பணவரவியல் இருந்து குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். 

(3 / 5)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல காலம் தொடங்கி உள்ளது. அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை பெற்று தரும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 5)

துலாம் ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சுபகாலமாக அமைந்துள்ளது. கர்ம பாவங்களிலிருந்து உங்களுக்கு நிவர்த்தி கிடைக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களை தேடி வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்