இந்த மாதம் சூறாவளி.. சுக்கிரன் பிழிந்து எடுக்கும் ராசிகள்.. சொர்க்க வாழ்க்கை அமையும்..!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இந்த மாதம் சூறாவளி.. சுக்கிரன் பிழிந்து எடுக்கும் ராசிகள்.. சொர்க்க வாழ்க்கை அமையும்..!

இந்த மாதம் சூறாவளி.. சுக்கிரன் பிழிந்து எடுக்கும் ராசிகள்.. சொர்க்க வாழ்க்கை அமையும்..!

Dec 05, 2024 01:25 PM IST Suriyakumar Jayabalan
Dec 05, 2024 01:25 PM , IST

  • Lord Venus: சுக்கிரன் நவம்பர் மாத முதல் வாரத்தில் தனுசு ராசிக்கு செல்கிறார். சுக்கிரனின் தனுசு ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். 

(1 / 5)

சுக்கிரனின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுக்கிரன் நவம்பர் மாத முதல் வாரத்தில் தனுசு ராசிக்கு செல்கிறார். சுக்கிரனின் தனுசு ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 5)

தனுசு ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் நவம்பர் மாதத்தில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. நிதி நன்மைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். அற்புதமான காலகட்டமாக அது உங்களுக்கு அமையும். உங்களுடைய ஆளுமை திறன் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

(3 / 5)

மேஷ ராசி: சுக்கிரனின் சஞ்சாரத்தால் உங்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. உங்கள் வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(4 / 5)

விருச்சிக ராசி: சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு நிதி ஆதாயத்தை பெற்றுத்தரப் போகின்றது. பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதார நிலையில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். சேமிப்பு அதிகரிக்கக்கூடும்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்