ராகுவை கட்டிப்பிடித்த புதன்..3 ராசிகளுக்கு செல்வ யோகம்-lets see the rasis that get heavenly life with rahu mercury combination - HT Tamil ,புகைப்பட தொகுப்பு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகுவை கட்டிப்பிடித்த புதன்..3 ராசிகளுக்கு செல்வ யோகம்

ராகுவை கட்டிப்பிடித்த புதன்..3 ராசிகளுக்கு செல்வ யோகம்

Jan 18, 2024 03:24 PM IST Suriyakumar Jayabalan
Jan 18, 2024 03:24 PM , IST

  • Rahu Mercury: ராகு புதன் சேர்க்கையில் சொர்க்க வாழ்க்கையை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவக்கிரகங்களில் நிழல் கிரகமாக விளங்கக்கூடியவர். ராகு பகவான் இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகிறார். 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடிய ராகு பகவானால் பன்னிரண்டு ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். 

(1 / 6)

கல்வியின் கடவுளாக விளங்க கூடியவர் புதன் பகவான் இவர். ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம் உள்ளிட்டவைகள் அனைத்தும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மிகவும் குறுகிய காலத்தில் இடம் மாறக்கூடிய இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகிறார். 

(2 / 6)

ராகு பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். புதன் பகவான் அவரோடு இணைந்துள்ள காரணத்தினால் தற்போது 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். இருப்பினும் மூன்று ராசிகள் அனைத்து விதமான செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என கூறப்படுகிறது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

கும்ப ராசி: புதன் மற்றும் ராகு சேர்ந்து உங்களுக்கு நன்மைகளை கொடுக்க போகின்றனர். பண பலன்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் நடக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும்.

(4 / 6)

துலாம் ராசி: ராகு மற்றும் புதன் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். உங்களது ஆறாவது வீட்டில் இருவரும் சேர்ந்து பயணம் செய்கின்றனர். இந்த புத்தாண்டு உங்களுக்கு சிறப்பாக அமைய உள்ளது. உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் அனைத்தும் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

(5 / 6)

ரிஷப ராசி: ராகு மற்றும் புதன் சேர்க்கை உங்களுக்கு வெற்றிகளை தரப்போகின்றது. வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்