சரியாக குறி வைத்த ராகு கேது.. இந்த ராசிகளுக்கு எதுவும் நடக்கும்
- Rahu Ketu Transit: ராகு கேது பகவானால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளை இந்திய காண்போம்.
- Rahu Ketu Transit: ராகு கேது பகவானால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளை இந்திய காண்போம்.
(1 / 8)
ராகு கேது இருவரும் நவகிரகங்களில் அசுப கிரகங்களாக கருதப்படுகின்றனர். இருவரும் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சேர்ந்து பயணிக்க கூடிய ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக விளங்கி வருகின்றனர். இவர்களுக்கு என சொந்த ராசி எதுவும் கிடையாது.
(2 / 8)
சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். அதனால் இவர்களை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ராகு மற்றும் கேது கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் இடம் மாறினார்கள்.
(3 / 8)
ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். இவர்களுடைய ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர மாற்றமும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(4 / 8)
அந்த வகையில் ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தின் மூன்றாம் கட்டத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்தில் முதல் கட்டத்திலும் கடந்த ஜனவரி 1ஆம் தேதி அன்று நுழைந்தனர். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
(5 / 8)
ரிஷப ராசி: இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு ராஜபகவான் சிறப்பான பலன்களை கொடுப்பார். வருமானத்திற்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வாழ்வில் செழிப்பான மாற்றம் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். வணிக துறையில் மேன்மை உண்டாகும்.
(6 / 8)
துலாம் ராசி: ராகு மற்றும் கேது பகவானின் முழு பழங்களும் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. இது சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
(7 / 8)
கும்ப ராசி: சனிபகவான் பயணம் செய்து வரும் கிரகத்தில் ராகு பகவான் பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்ற பண பலம் அதிகரிக்கும். திடீரென்று எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு தேடி வரும். பேச்சு திறமையால் செல்வாக்கு அதிகரிக்கும். எந்த போட்டி தேர்வுகளிலும் மாணவர்கள் சிறப்பாக விளங்குவார்கள்.
(8 / 8)
மேஷ ராசி: குடும்ப வாழ்க்கையில் வேறுபட்டு வந்த சிக்கல்கள் குறையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையால் முன்னேற்றம். உண்டாகும் திருமணத்தில் ஏற்பட்டு வந்த தடைகள் குறையும். கூட்டுத் தொழில் முயற்சிகள் முன்னேற்றம் அடையும். அதிர்ஷ்டத்தில் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்