Two Married Actors : இரண்டு திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகர்கள்.. விஷ்ணு விஷால் முதல் பிரகாஷ் ராஜ் வரை!
Two Married Actors : இரண்டு திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகர்கள் குறித்து இதில் பார்க்கலாம். விஷ்ணு விஷால் முதல் பிரகாஷ் ராஜ் வரை உள்ள புகைப்படங்கள் இதோ.
(1 / 10)
பிரபல நடிகரான விஷ்ணு விஷால் தன்னுடைய முதல் மனைவியான ரஜினியை கடந்த 2018ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறான்.
(2 / 10)
இரண்டாவதாக பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலாவுடன் காதலில் இருந்த விஷ்ணு, கடந்த 2021ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.
மற்ற கேலரிக்கள்