கடவுளே இறங்கி வரும் ராசிகள்.. சூரியன் தட்டாமல் கொட்டுவார்.. பணம் வரும்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கடவுளே இறங்கி வரும் ராசிகள்.. சூரியன் தட்டாமல் கொட்டுவார்.. பணம் வரும்

கடவுளே இறங்கி வரும் ராசிகள்.. சூரியன் தட்டாமல் கொட்டுவார்.. பணம் வரும்

Updated Oct 05, 2024 09:41 AM IST Suriyakumar Jayabalan
Updated Oct 05, 2024 09:41 AM IST

  • Sun Nakshatra Transit: சூரிய பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் நுழைகின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சூரிய பகவானின் ஆயில்ய நட்சத்திரம் பயணம் ஆனது ஒரு சில ராசிகளுக்கு குபேர யோகத்தை கொடுக்கப் போகின்றது.

நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரியன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது

(1 / 6)

சூரிய பகவானின் ராசி மாற்றம் மட்டுமில்லாத நட்சத்திர இடமாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி என்று சூரிய பகவான் ஆயில்யம் நட்சத்திரத்தில் தனது பயணத்தை தொடங்கினார். 

(2 / 6)

ஆயில்யம் நட்சத்திரம் புதன் பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். சூரிய பகவான் இந்த நட்சத்திரத்தில் நுழைகின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சூரிய பகவானின் ஆயில்ய நட்சத்திரம் பயணம் ஆனது ஒரு சில ராசிகளுக்கு குபேர யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடம் மற்றும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். 

(4 / 6)

சிம்ம ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகின்றது. தலைமை பண்புகள் உங்களுக்கு தானாக அதிகரிக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வருமானத்தில் உங்களுக்கு நல்ல உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(5 / 6)

விருச்சிக ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு மங்கள யோகத்தை கொடுக்கப் போகின்றது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றிகள் மற்றும் லாபம் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். எதிர்பார்த்த முடிவுகள் உங்களைத் தேடி வரும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்