சனி கொடுத்து தலையெழுத்தை மாற்றுவார்.. கதறி ஓடும் ராசிகள்.. இனி 2025 உச்சம்தான்.. பக்கம் வருவார்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி கொடுத்து தலையெழுத்தை மாற்றுவார்.. கதறி ஓடும் ராசிகள்.. இனி 2025 உச்சம்தான்.. பக்கம் வருவார்!

சனி கொடுத்து தலையெழுத்தை மாற்றுவார்.. கதறி ஓடும் ராசிகள்.. இனி 2025 உச்சம்தான்.. பக்கம் வருவார்!

Nov 14, 2024 10:55 AM IST Suriyakumar Jayabalan
Nov 14, 2024 10:55 AM , IST

  • Lord Saturn: சனி பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கின்றார். இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். சனிபகவானின் மீன ராசி பயணத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இன்று காண்போம்.

நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்கள் கொடுக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும். 

(1 / 6)

கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

சனி பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கின்றார். இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். சனிபகவானின் மீன ராசி பயணத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இன்று காண்போம்.

(3 / 6)

மிதுன ராசி: சனி பகவானின் மீன ராசி பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்களை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் தர்ம ஸ்தானத்தில் சனி பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல லாபம் கிடைக்கும் தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

(4 / 6)

கடக ராசி: சனிபகவானின் மீன ராசி பயணம் உங்களுக்கு யோகத்தை பெற்று தரப் போகின்றது நல்ல பலன்கள் உங்களுக்கு தேடி வரும். உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய போகின்றார். இதனால் உங்களுக்கு சாதகமான ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு பண பலன்கள் கிடைக்கும்.

(5 / 6)

மேஷ ராசி: சனிபகவானின் சாதகமான பலன்களை உங்களுக்கு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் அமைதி அதிகரிக்கும். பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலை அடிக்கடி உங்களுக்கு ஆச்சரியப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்