Zodiac Signs: கதி கலங்க விடும் செவ்வாய்.. பணத்தின் மூழ்கப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் துள்ளி வருகிறது
- Lord Mars: செவ்வாய் பகவான் என்று ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் செவ்வாய் ரிஷப ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Mars: செவ்வாய் பகவான் என்று ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் செவ்வாய் ரிஷப ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவக்கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு தனது பயணத்தை செய்வார். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேஷ ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஜூலை 12ஆம் தேதி என்று சுக்கிர பசுவானின் ரிஷப ராசியில் நுழைந்தார்.
(3 / 6)
செவ்வாய் பகவான் என்று ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் செவ்வாய் ரிஷப ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்தவர். இதனால் உங்களுக்கு புத்திசாலித்தனம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்திற்கு எந்த குறையும். இருக்காது. குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(5 / 6)
கும்ப ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். ஒவ்வொரு வேலையிலும் உங்களுக்கு நல்ல ஆர்வம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
மற்ற கேலரிக்கள்