இன்று செவ்வாய் திசை மாறியது.. கடன் விடுதலை 3 பெறுகின்ற ராசிகள்.. பொற்காலம் தொடங்கிவிட்டது
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இன்று செவ்வாய் திசை மாறியது.. கடன் விடுதலை 3 பெறுகின்ற ராசிகள்.. பொற்காலம் தொடங்கிவிட்டது

இன்று செவ்வாய் திசை மாறியது.. கடன் விடுதலை 3 பெறுகின்ற ராசிகள்.. பொற்காலம் தொடங்கிவிட்டது

Dec 07, 2024 04:35 PM IST Suriyakumar Jayabalan
Dec 07, 2024 04:35 PM , IST

  • Lord Mars: செவ்வாய் பகவானின் வக்கிர பெயர்ச்சி கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிக்காரர்கள் பணம் மழையில் குளிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் வழங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது செவ்வாய் பகவான் கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 6)

இந்நிலையில் செவ்வாய் பகவான் டிசம்பர் 7ஆம் தேதி அன்று கடக ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைகின்றார். செவ்வாய் பகவானின் வக்கிர பெயர்ச்சி கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிக்காரர்கள் பணம் மழையில் குளிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

சிம்ம ராசி: செவ்வாய் பகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு நிதி வளர்ச்சியை கொடுக்கப் போகின்றது. இன்று முதல் உங்களுக்கு யோகம் கிடைக்கப்போகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய திட்டங்கள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புத்திசாலித்தனமான நிதி தேர்வுகள் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

மேஷ ராசி: செவ்வாய் பகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தர போகின்றது. இன்று முதல் உங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடும். நிதிநிலைமையில் நல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய திட்டங்கள் உங்களுக்கு அதிக வெற்றிகளை பெற்று தரும். 

(5 / 6)

தனுசு ராசி: செவ்வாய் பகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு உணர்ச்சி ரீதியான பெண்ணை ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்றது. உறவினர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்