சனி அன்றே கணித்தார்.. இன்று முதல் சொப்பன வாழ்க்கை பெற்ற ராசிகள்.. பணமழை கொட்டுமாம்..!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி அன்றே கணித்தார்.. இன்று முதல் சொப்பன வாழ்க்கை பெற்ற ராசிகள்.. பணமழை கொட்டுமாம்..!

சனி அன்றே கணித்தார்.. இன்று முதல் சொப்பன வாழ்க்கை பெற்ற ராசிகள்.. பணமழை கொட்டுமாம்..!

Dec 05, 2024 01:33 PM IST Suriyakumar Jayabalan
Dec 05, 2024 01:33 PM , IST

  • Sani Vakra Peyarchi: சனி பகவான் கும்ப ராசியில் சனிபகவான் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி சனி பகவான் அடைகின்றார். சனி பகவானின் வக்கிர நிவர்த்தியால் சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். நவகிரகங்களில் சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர் சனி பகவான். அதனால் சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்

(1 / 6)

அந்த வகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசிகள் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு சனி பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

தற்போது சனி பகவான் கும்ப ராசியில் சனிபகவான் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி சனி பகவான் அடைகின்றார். சனி பகவானின் வக்கிர நிவர்த்தியால் சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மகர ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கிக் கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும் கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சனிபகவான் வக்கிரன் நிவர்த்தி அடைய உள்ளார். எதனால் உங்களுக்கு தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்கள். உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உயர் அலுவலர்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தருவார்கள். 

(5 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு தேவையற்ற செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். தொழிலில் உங்களுக்கு நல்ல பலன்களை கிடைக்கும். புதிய பொறுப்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்