துலாம் ராசிக்கு ஜூலை மாதம் எப்படி இருக்கு? கடன் கொடுப்பது, கடன் வாங்குவது இரண்டுமே நல்லதல்ல!
Libra July horoscope : துலாம் ராசிக்கு காதல், ஆரோக்கியம், தொழில், பணம் என இந்த மாதம் எப்படி இருக்கிறது. சாதகமா பாதகமா ஜோதிடம் என்ன சொல்கிறது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
(3 / 9)
துலாம் ராசிக்காரர்களின் ஜூலை மாத ராசி பலன்களின்படி வேலை செய்பவர்களுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும். இடப்பெயர்வு, வேலை மாற்றம் என எந்த வகையிலும் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்
(5 / 9)
துலாம் ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த அந்தஸ்து கிடைக்கும்
(7 / 9)
துலாம் ராசிக்கான ஜூலை மாத ராசி பலன்கள் பெண்களுக்கு நல்ல பலன்களைத் தரும். பெண்களுக்கு சிறப்பு வசதிகள் கிடைக்கும்
(9 / 9)
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்